By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி – கேரளா எல்லையான களியக்காவிளை சோதனை சாவடிகளில் துணை ராணுவ படை தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி – கேரளா எல்லையான களியக்காவிளை சோதனை சாவடிகளில் துணை ராணுவ படை தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி – கேரளா எல்லையான களியக்காவிளை சோதனை சாவடிகளில் துணை ராணுவ படை தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனை

Last updated: March 17, 2026 8:18 pm
March 17, 2026
59 Views
Share
SHARE

களியக்காவிளை, மார்ச் 17 –

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து குமரி மாவட்ட எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய தேர்தல் ஆணையம் தமிழகம், கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் தேதிகளை அறிவித்தது.

அதன்படி கேரளாவில் ஏப்ரல் 9ம் தேதி மற்றும் தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது அமலுக்கு வந்துள்ளன.

இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் வருவாய்த் துறை மற்றும் காவல்துறை இணைந்து வாகன சோதனைகள் மற்றும் தேர்தல் பணிகளை துவக்கியுள்ளன. மேலும் தமிழக–கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள களியக்காவிளை உள்ளிட்ட 9 போலீஸ் சோதனைச் சாவடிகளில் துணை ராணுவத்தினருடன் இணைந்து போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கேரளாவில் ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால், இரு மாநில எல்லைப் பகுதிகளிலும் கண்காணிப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

வழக்கறிஞர் வீடு புகுந்து தாக்கிய பாடி பில்டர் கைது: எஸ்பி அதிரடி நடவடிக்கை
நெல் கொள்முதலில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக அரசின் நிர்வாக திறமையின்மைதான் காரணம் – நயினார் நாகேந்திரன்
அங்கன்வாடி கட்டிடம் திறப்பு
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை உருவாக்கி தந்த முதலமைச்சருக்கு திருப்பூர் பொதுமக்கள், மாணவியர்கள் நன்றி
நாகர்கோவில் திமுக வேட்பாளர் ஆஸ்டினுக்கு அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் ஆதரவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

வீடுகளுக்கான எலைட் எலிவேட்டர்ஸ் லிப்ட்கள் கோவையில் அறிமுகம்

March 1, 2025
62 Views
கடலில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு
இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை
மதுரையில் விளையாட்டு போட்டி மைதானங்கள் துவக்கி வைப்பு:
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account