By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு சித்தோட்டில் ஓட்டு எண்ணும் இடத்தை ஆய்வு செய்த தேர்தல் மேலிட பார்வையாளர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு சித்தோட்டில் ஓட்டு எண்ணும் இடத்தை ஆய்வு செய்த தேர்தல் மேலிட பார்வையாளர்கள்
ஈரோடுதமிழ்நாடு

ஈரோடு சித்தோட்டில் ஓட்டு எண்ணும் இடத்தை ஆய்வு செய்த தேர்தல் மேலிட பார்வையாளர்கள்

Last updated: March 21, 2026 2:22 pm
March 21, 2026
32 Views
Share
SHARE

ஈரோடு, மார்ச் 21 –

ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொது பார்வையாளராக மினிஸ்தி, மொடக்குறிச்சி, பெருந்துறை சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் பொது பார்வையாளராக பார்தி தீக்ஷித், ஈரோடு மேற்கு மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் செலவின பார்வையாளராக ஹலக்கர் ராஜேஷ் நம் தேவ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

இவர்களும் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான கந்தசாமி ஆகியோர் வாக்கு எண்ணும் மையமான சித்தோடு பொறியியல் கல்லூரிக்கு சென்று பார்வையிட்டனர். அங்கு வாக்கு எண்ணுவதற்கான முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் அர்பித் ஜெயின், உதவி ஆட்சியர் பயிற்சி ச. காஞ்சன் சௌதரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தேர்தல் மகேஸ்வரி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோட்டில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்
6 சட்டமன்ற தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்: முதற்கட்ட ஒதுக்கீடு செய்யும் பணி துவக்கம்
முதல்வர் விஜய் செயல்பாடுகள் இதுவரை நல்லா இல்லை; காலம் போகட்டும் பார்ப்போம்: பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா
கன்னியாகுமரி களைகட்டியது: குவிந்த சுற்றுலா பயணிகள்
மு க ஸ்டாலின் கடும் தாக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

முதன் முறையாகமார்பக நல சிகிச்சை

August 19, 2024
94 Views
கள்ளர் சீரமைப்பு உண்டு உறைவிடப் பள்ளி, கள்ளர் மாணவர் விடுதி மற்றும் சமூகநீதி விடுதியினை அமைச்சர் சம்பத்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு !!!
ஊத்தங்கரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர குழு 15 வது மாநாடு
திருவெண்ணெய்நல்லூரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து மழை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account