By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முதன் முறையாகமார்பக நல சிகிச்சை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > முதன் முறையாகமார்பக நல சிகிச்சை
மதுரைமாவட்டம்

முதன் முறையாகமார்பக நல சிகிச்சை

Last updated: August 19, 2024 10:45 am
August 19, 2024
103 Views
Share
SHARE

மதுரை அண்ணா நகரில் உள்ள அப்போலோ சிறப்பு மருத்துவமனை, தென் தமிழகத்திலேயே முதன் முறையாக பெண்களுக்கு விரிவான மார்பக நல சிகிச்சையை வழங்குவதற்காக பிரத்யேகமாக அப்போலோ பிரெஸ்ட் கிளினிக்கை துவங்கி இருக்கிறது. இந்த கிளினிக்கின் மூலம் பெண்களின் மார்பகம் குறித்த ஆரோக்கியத்தையும் மற்றும் அதன் பிரச்சனைகளையும் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஐஏஎஸ்  அப்போலோ பிரெஸ்ட் கிளினிக்கை குத்து விளக்கேற்றி துவக்கிவைத்தார். அவருடன் மதுரை மண்டல முதன்மைக் கல்வி அதிகாரி கார்த்திகா, மகாத்மா கல்வி குழுமத்தின் தலைவர் பிரேமலதா, மகளிர் தொழில் முனைவோர் (WE) அமைப்பின் தலைவர் ராஜகுமாரி ஜீவகன், லேடி டோக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் பியூலா ஜெயஸ்ரீ மற்றும் சீதாலட்சுமி கல்வி குழுமத்தின்  தாளாளர் பூர்ணிமா வெங்கடேஷ் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அப்போலோ மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி P. நீலகண்ணன் அப்போலோ மருத்துவமனை தென்தமிழக மக்களின் மருத்துவ நலனை மேம்படுத்துவதில் எங்களுக்கு உள்ள அர்ப்பணிப்பு உணர்வின் வெளிப்பாடாக, தற்போது அப்போலோ பிரெஸ்ட் கிளினிக் துவங்கப்பட்டுள்ளது. பெண்களின் மார்பகம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் ஆலோசனைகள், நோய் கண்டறிதல் பரிசோதனைகள், அறுவை சிகிச்சை என பல்முனை மருத்துவ வசதிகளும் இந்த கிளினிக்கில் வழங்கப்படும். மேலும் புற்றுநோய் மருத்துவர்கள், மகப்பேறு மருத்துவர்கள், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள், கதிரியக்கம் மற்றும் நோயியல் நிபுணர்கள் உட்பட இந்த கிளினிக் ஒரு விரிவான மருத்துவ குழுவைக் கொண்டிருக்கும்” என்றார். புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.பாலு மகேந்திரா பேசுகையில், தென்தமிழகத்தில் மார்பக பிரச்சனைகளால் அவதிப்பட்டு வரும் பெண்களுக்கு நம்பிக்கையையும், மருத்துவ வசதியையும் அளிக்கக் கூடிய வகையில், ஒரு மிக முக்கியமான முன்னெடுப்பாக அப்போலோ பிரெஸ்ட் கிளினிக் உருவாகி உள்ளது. கிளினிக்கின் விரிவான மருத்துவ அணுகுமுறையின் மூலம் பெண்களை அச்சுறுத்தும் மார்பக புற்றுநோயை ஆரம்பக்கட்டத்திலேயே  துல்லியமாக கண்டறிந்து அவர்களுக்கான மருத்துவ சிகிச்சையை கொடுப்பதில் இந்த அப்போலோ பிரெஸ்ட் கிளினிக் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். பெண்கள் முதல் முறையாக கிளினிக் வரும்போதே பரிசோதனைகள் செய்யப்பட்டு, நோயின் தன்மையை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படும். மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கான சிகிச்சைகளில் பிரெஸ்ட் கன்செர்விங்  அறுவை சிகிச்சை, கீமோதெரபி, டார்கெட்டெட்தெரபி, மேம்பட்ட கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் பல புதுமையான சிகிச்சைகள் சிகிச்சை பெறுபவரின் தேவைகளுக்கு ஏற்ப வழங்கப்படும்.” இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக சிறப்பு விருந்தினர்கள், ஏஐ எனப்படும் ஆர்டிபிசியல் இண்டெலிஜென்ஸ் மூலம் இயங்கும் மார்பக நல பரிசோதனைக்கான பிரத்யேக க்யூ ஆர் ஸ்கேனரையும் வெளியிட்டனர். 7 கேள்விகளுக்கு 2 நிமிடங்களில் பதிலளிக்கும் விதமாக இது உருவாக்கப்பட்டு இருக்கிறது. பெண்களின் மார்பக நலத்தை மதிப்பிடுவதற்கு இது நிச்சயமாக உதவும். தென் தமிழகத்திலேயே இது ஒரு புதிய முயற்சி. இந்நிகழ்ச்சியில் புற்றுநோய் சிகிச்சை மருத்துவ நிபுணர்கள், மருத்துவ சேவைகளின் இணை இயக்குனர் டாக்டர் கே.பிரவீன் ராஜன், மார்கெட்டிங் பொது மேலாளர் மணிகண்டன் மற்றும் நிர்வாக பொது மேலாளர்  கற்பகவல்லி, ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

188.65 எக்டேர் நெற்பயிருக்கு நிவாரணம் வழங்க பரிந்துரை!
மதுரை மாநகராட்சி மேயர்தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
வெயிலுக்கு ரோட்டரி மற்றும ரோட்டராக்ட் சங்கத்தினர் மே 2,3 மற்றும்4 ம் தேதிகளில் கீழக்கரையில் மோர் பந்தல்
குமரி முக்கடல் சங்கமம் கடற்கரை படித்துறை சீரமைக்கும் பணி
குலசேகரம் நவீன பஸ் நிலையம் பணிகளை அமைச்சர் துவக்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்தமிழ்நாடு

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு மற்றும் கடத்தல் தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

June 24, 2026
30 Views
பள்ளிக்குச் செல்ல பாதை இல்லை என கிராம மக்கள் பள்ளியின் முன்பு தர்ணா
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
சூலூர் சிறப்புநிலை பேரூராட்சி சார்பில் திட்டப்பணிகள் துவக்க விழா
வெள்ளனூர் முதல் நிலை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account