By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொல்லம் சபரிமலை சிறப்பு ரயிலுக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கொல்லம் சபரிமலை சிறப்பு ரயிலுக்கு
மாவட்டம்

கொல்லம் சபரிமலை சிறப்பு ரயிலுக்கு

Last updated: December 15, 2024 12:02 pm
December 15, 2024
57 Views
Share
SHARE

ராஜா எம்எல்ஏ கோரிக்கையை ஏற்று உடனடி நடவடிக்கை

சபரிமலை சீசனை முன்னிட்டு கொல்லம் – செகந்திராபாத், சபரிமலை சிறப்பு இரயில் இயக்கப்பட்ட நிலையில் இந்த ரயில் சங்கரன்கோவிலுக்கு ரயில் நிறுத்தம் வழங்காததால் நிற்காமல் சென்று வந்தது. இது குறித்து சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வியாபாரிகள் உள்ளிட்ட பல தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்தனர் .அதனைத் தொடர்ந்து சென்னையில் தெற்கு ரயில்வே துணைப் பொது மேலாளர் விவேக் சர்மாவை கடந்த டிசம்பர் 12ஆம் தேதி சந்தித்து சங்கரன்கோவில் ரயில் நிறுத்தத்தில் இந்த சிறப்பு ரயில் நிறுத்தம் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார். ராஜா எம்எல்ஏவின் கோரிக்கையை ஏற்று நேற்று ரயில்வே நிர்வாகம் செகந்திராபாத் முதல் கொல்லம் வரை செல்லும் சிறப்பு ரயில்  ச.ங்கரன்கோவில் இரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிப்பு வெளியிட்டது. ரயில்வே நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏவுக்கு பொதுமக்கள் அனைவரும் நன்றி தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

மாணவ மாணவிகளுக்கு மறவர் சங்கம் சார்பில் பரிசு
ராமநாதபுரத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்
சர்வதேச அளவிலான இயந்திர மற்றும் பொறியியல் தொழிற் கண்காட்சி
ஈரோட்டில் ரயில்வே ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
கே.என்.நேரு ரெய்டு குறித்து ராஜ்மோகன் காட்டமான பதில்!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

இரணியல் அருகே பெண் குளிப்பதை எட்டிப் பார்த்த வழக்கில் சிறையில் இருந்தவர் தற்கொலை: சாவில் சந்தேகம் என மனைவி புகார்

March 16, 2026
59 Views
தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பழனி நாடார் எம்எல்ஏ தலைமையில் இலவச திருமணம்
நிவாரணம் கேட்டு தாலுகா அலுவலகத்தில் மனு
அதிமுக சார்பில் உறுப்பினர் உரிமைச்சீட்டு அடையாள அட்டை வழங்கும் விழா
கஞ்சா விற்ற சிறுவன் உட்பட 2 பேர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account