By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சர்வதேச அளவிலான இயந்திர மற்றும் பொறியியல் தொழிற் கண்காட்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > சர்வதேச அளவிலான இயந்திர மற்றும் பொறியியல் தொழிற் கண்காட்சி
கோயம்புத்தூர்மாவட்டம்

சர்வதேச அளவிலான இயந்திர மற்றும் பொறியியல் தொழிற் கண்காட்சி

Last updated: June 1, 2024 11:07 pm
June 1, 2024
173 Views
Share
SHARE

கோவை மே:31 

 

கோவையிலுள்ள கொடிசியா கண்காட்சி அரங்கில் சர்வதேச அளவிலான இயந்திர மற்றும் பொறியியல் தொழிற் கண்காட்சியான இன்டெக் 2024  ஜூன் 6 ம் தேதி துவங்கி ஐந்து நாட்கள் நடக்கிறது.

இது தொடர்பாக கொடிசியா தலைவர் திருஞானம், செயலர் சசிகுமார், இன்டெக் தலைவர் ராமச்சந்திரன், துணைத் தலைவர் பொன்னுசாமி ஆகியோர் செய்தியாளர்களிடம்  கூறியதாவது, 

 25 ஆயிரம்  சதுர அடி பரப்பளவில்,  495 நிறுவனங்கள் பங்கேற்று  அரங்குகளை அமைக்க உள்ளனர்.   அமெரிக்கா தைவான் ஜெர்மன் சீனா ஜப்பான் உள்ளிட்ட ஆறு நாடுகளிலிருந்துநிறுவனங்கள் அரங்குகள் அமைக்க உள்ளன. 

வர்த்தக அட்டை அல்லது தொழில் சார்ந்த அடையாள அட்டையோடு வரும் வர்த்தக பார்வையாளர்களுக்கு மட்டும் இலவச அனுமதி வழங்கப்படுகிறது. தொழில் சார்ந்த பார்வையாளர்களுக்கு மட்டும், செயல்விளக்கம் வழங்கப்படும்.

 

இண்டஸ்டிரியல் ரோபோட்டிக்ஸ் லேசர் கட்டிங் இயந்திரங்கள் காஸ்டிங் மற்றும் போர்ஜிங்ஸ் இன்ஜின் ஜெனரேட்டர் மற்றும் ஆல்டனேட்டர் ஹைட்ராலிக்ஸ் மற்றும் நியூமெட்டிக்ஸ் மெக்கானிக்கல்  உள்ளிட்டவை தயாரிக்கும் நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்கின்றன.

ஜூன் 6ம் தேதிமுதல் 10ம் தேதி வரை நடக்கிறது.  இக்கண்காட்சியைப் பார்வையிட சுமார்  50 ஆயிரம் வர்த்தக பார்வையாளர்கள் வருவார்கள். ரூ.800 கோடிக்கு வர்த்தக விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தூத்துக்குடி புதிய காவல் கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையத்தை அமைச்சர் கீதா ஜீவன் திறந்த வைத்தார்
முதல் முறையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
தமுமுக சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்காக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு
ரத்த தான முகாம்
முருகப்பெருமான் பட்டாபிஷேகம் திருக்கல்யாணம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

காவலர்கள் மீது டாட்டா ஏசி வாகனம் மோதி

September 16, 2024
70 Views
சோழிங்கநல்லூர் தொகுதியில் வீட்டுமனை பட்டா வழங்கும் விழா
வடக்கு மாநகர அலுவலக திறப்பு விழா
வழக்கறிஞர் இடம் இருந்து பிரிந்து சென்ற
ஆகாஷ் இன்ஸ்டியூட்டின் “ஆந்தே ” 15 ஆம் ஆண்டு துவக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account