By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாநில ரோல்பால் போட்டியில் திண்டுக்கல் மாவட்ட அணி சாம்பியன்ஷிப்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > மாநில ரோல்பால் போட்டியில் திண்டுக்கல் மாவட்ட அணி சாம்பியன்ஷிப்
திண்டுக்கல்

மாநில ரோல்பால் போட்டியில் திண்டுக்கல் மாவட்ட அணி சாம்பியன்ஷிப்

Last updated: August 22, 2025 10:51 am
August 22, 2025
65 Views
Share
SHARE

திண்டுக்கல், ஆக. 22 –

மாநில அளவிலான 9 வயதுக்குட்பட்டோர் மற்றும் 14 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ரோல்பால் போட்டிகள் நிகழ்ச்சி திண்டுக்கல் அனுக்கிரகா பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் 30 மாவட்ட அணிகள் கலந்து கொண்டனர். இதில் திண்டுக்கல் மாவட்ட அணி 9 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி ஆகியவை முதலிடம் பிடித்தனர். 14 வயதுக்குட்பட்ட பிரிவில் ஆண்கள் அணி முதலிடத்தையும், பெண்கள் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தது. இதனால் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை திண்டுக்கல் மாவட்ட அணி வென்றது.

இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் உள்ள ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ரோல்பால் சங்க துணைத் தலைவரும், சர்வதேச நடுவருமான மாஸ்டர் எம். பிரேம்நாத், தென்னிந்திய ரோல்பால் சங்க செயலாளர் சுப்பிரமணியம், பயிற்சியாளர்கள் தங்கலட்சுமி, சக்திவேல், கலையரசன், கல்யாண், ராஜதுரை மற்றும் பெற்றோர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பாராட்டி வாழ்த்தினர்.

விளம்பரம்

You Might Also Like

பழனிபாபா நினைவிடத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினர் அஞ்சலி
திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம்
பெரிய பகவதி அம்மன் கும்பாபிஷேகம் துவக்கம்
திமுக சார்பாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை
வட்டாட்சியர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே உள்ள காரப்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மாணவர்களின் வசதிக்காக ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வசதி செய்து கொடுத்த காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்

May 23, 2026
44 Views
கடன் கொடுக்க மறுத்தவரை கார் ஏற்றிக் கொல்ல முயற்சி
போட்டோ எடுத்துக் கொடுக்க முயன்ற போது கார் மோதி
புளியங்குளத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
கிருஷ்ணகிரி நகர அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account