By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
தஞ்சாவூர்மாவட்டம்

பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

Last updated: November 13, 2024 9:38 am
November 13, 2024
84 Views
Share
SHARE

தஞ்சாவூர் நவ.13.

தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில்பெயர் சேர்க்க சிறப்பு முகாம் 4 நாட்கள் நடக்கிறது.

   தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.

   தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதி களில் 2,311 வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல் செய்தல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய ஏதுவாக சிறப்பு முகாம் வருகிற 16, 17 ,23 ,24 ஆகிய நான்கு நாட்களில் காலை 9:30 முதல் மாலை 5:30 வரை நடைபெற உள்ளது.

   முகாமில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியல் சேர்த்துட படிவம் என் 6 ஐ பூர்த்தி செய்தும், வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைத்திட படிவம் 6 பி யை பூர்த்தி செய்தும், இறப்பு நிரந்தர மாக இடம் பெயர்ந்தவர்கள் இரட்டை பதிவு போன்ற காரணங் களால் பெயர் நீக்கம் செய்ய படிவம் 7 யை பூர்த்தி செய்தும், வாக்காளர் பட்டியலில் அனைத்து வகையான திருத்தங்கள் மற்றும் முகவரி மாற்றம் மேற்கொள்ள படிவம் 8 யை  பூர்த்தி செய்தும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கலாம்.

   இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள இயலாதவர்கள் அலுவலக வேலை நாட்களில் தாசில்தார் அலுவலகத்தில் அனைத்து வேலை நாட்களிலும் வருகிற 28ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5:45 வரை தேர்தல் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம். நேரில் சென்று படிவங்கள் பெற்று பூர்த்தி செய்து வழங்க இயலாதவர்கள் www.nvsp.inஎன்ற இணையதளம் மற்றும் மொபைல் ஆப் மூலமாக விண்ணப்பிக்கலாம் .மேலும் விவரங்கள் அறிய 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் அலுவலக வேலை நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 5:45 வரை தொடர்பு கொள்ளலாம் 

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

போலீசார் வாரண்ட் விசாரணைக்கு வந்த போது மாடியில் இருந்து தென்னை மரம் வழியாக இறங்கியவர் பலி
காட்பாடியில் சிலம்பு கலை போட்டி
திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? எம்.பி. துரை வைகோ விளக்கம்
12வது பட்டம் அளிப்பு விழா
நாகர்கோவிலில் விசிகட்சி ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

திருவரம்பு அருகே இடையூறாக மின் கம்பம் அமைத்த மின்வாரியத்தை கண்டித்து சாலை மறியல்

August 22, 2025
62 Views
கல்லூரியில் – 65 வது பட்டமளிப்பு விழா
தேமுதிக சார்பில் நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம்
தருமபுரி அருகே தனியார் கல்லூரியில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு போட்டிகள்: ஏராளமன மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு
தாம்பரம் ரெயிலுக்கு தஞ்சாவூரில் பயணிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account