By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தாம்பரம் ரெயிலுக்கு தஞ்சாவூரில் பயணிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தாம்பரம் ரெயிலுக்கு தஞ்சாவூரில் பயணிகள்
தஞ்சாவூர்மாவட்டம்

தாம்பரம் ரெயிலுக்கு தஞ்சாவூரில் பயணிகள்

Last updated: October 14, 2024 11:16 am
October 14, 2024
62 Views
Share
SHARE

தஞ்சாவூர். அக்.14.

திருச்சி -தாம்பரம் இடையே தொடங்கப்பட்ட புதிய ரெயிலுக்கு தஞ்சாவூர் மக்களவை உறுப்பினர் முரசொலி தலைமையில் பயணி கள் வரவேற்பு அளித்தனர்.

   தஞ்சாவூர் – சென்னை இடையில் பகல் நேர ரெயில் இயக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் எஸ் எஸ் பழநி மாணிக்கம், தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ச. முரசொலி,காவிரி டெல்டா ரயில்வே உபயோகிப்பாளர் சங்கம், தஞ்சாவூர் – திருச்சி ரெயில் பயணிகள் உபயோகிப்பாளர் சங்கம், தஞ்சாவூர் கோட்ட காப்பீட்டு கழக ஊழியர் சங்கம், மாவட்ட மூத்த குடிமக்கள் பேரவை, மாவட்ட ஓய்வூதியர் சங்கம் உட்பட பல்வேறு கட்சிகள் இயக்கங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

   இக்கோரிக்கையை நிறைவேற் றும் விதமாக திருச்சியில் இருந்து தஞ்சாவூர் வழியாக தாம்பரத்துக்கு இரு வழிதடத்திலும் புதிய விரைவு ரெயிலை ரயில்வே நிர்வாகம் தொடங்கியது.

   திருச்சியில் இருந்து வெள்ளிக்கி ழமை காலை 5:35மணிக்கு புறப்பட்ட இந்த ரெயில் காலை 6 25 மணிக்கு தஞ்சாவூருக்கு வந்தது அப்போது மக்களவை உறுப்பினர் முரசொலி தலைமையில் பயணி கள் வரவேற்பு அளித்தனர் .மேலும் ரெயிலை ஓட்டி வந்த ஓட்டுனருக்கு முரசொலி பொன்னாடை அணிவி த்து இனிப்பு வழங்கினார்.                       தொடர்ந்து பயணிகள் உள்ளிட்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இதையடுத்து ரெயிலை மக்களவை உறுப்பினர் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

   பின்னர் செய்தியாளர்களிடம் முரசொலி எம்பி தெரிவித்ததாவது.        இந்த ரெயில் சேவை வாரத்தில்  திங்கள், வியாழன் தவிர மற்ற 5 நாட்களும் இயங்கும், தொடர்ந்து 3 மாதங்களுக்கு சோதனை ஓட்டமாக இயக்கப்படும். இந்த ரெயிலை நிரந்தரமாக இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதிய ரெயிலால் அனைத்து தரப்பினரும் பயனடைவார் என்றார்.

   நிகழ்ச்சியில் காவிரி டெல்டா ரெயில்வே உபயோகிப்பாளர் சங்கத் தலைவர் அய்யனாபுரம் நடராஜன், செயலர் வழக்கறிஞர் ஜீவக்குமார், பொருளாளர் கண்ணன், துணைத் தலைவர் திருமேனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள்
தமிழகத்தில் 2- வது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
தேமுதிகவினர் ஏராளமானோர் மாலை அணிவித்து வாழ்த்து
திருவெண்ணெய்நல்லூர் அருகே இருசக்கர வாகனம்-வேன் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்
குமரியில் சிவாலய ஓட்டம் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய எஸ்பி ஸ்டாலின் வலியுறுத்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

கழுதைக்கு மனு கொடுக்கும் போராட்டம்

June 29, 2024
81 Views
அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தைத் திருவிழா தேரோட்டம்
அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தஞ்சாவூரில் துரித உணவகத்தில் ஏசி வெடித்து ஊழியர் உயிரிழப்பு; 5 பேர் காயம்
இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி துப்புரவு பணியாளர் மனைவி பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account