By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாமியார் மடத்தில் காமராஜர் படிப்பகம்; விஜய் வசந்த் எம்.பி அடிக்கல் நாட்டினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சாமியார் மடத்தில் காமராஜர் படிப்பகம்; விஜய் வசந்த் எம்.பி அடிக்கல் நாட்டினார்
கனஂனியாகுமரி

சாமியார் மடத்தில் காமராஜர் படிப்பகம்; விஜய் வசந்த் எம்.பி அடிக்கல் நாட்டினார்

Last updated: October 7, 2025 6:18 pm
October 7, 2025
34 Views
Share
SHARE

மார்த்தாண்டம், அக். 7 –

காட்டாதுறை ஊராட்சிக்கு உட்பட்ட சாமியார்மடம் ஊரக தினசரி சந்தை அருகே காமராஜர் பெயரில் படிப்பகம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த கோரிக்கையை ஏற்று விஜய் வசந்த் எம். பி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 20- லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய்வசந்த் எம்.பி அடிக்கல்லை நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரத்தினகுமார், திருவட்டார் வட்டாரத் தலைவர் ஜெபா, முன்னாள் வட்டார தலைவர் ஜெகன்ராஜ், காட்டாதுறை ஊராட்சி முன்னாள் மன்ற தலைவர் இசையாஸ், துணைத் தலைவர் ஜெபதாஸ், மாவட்ட செயலாளர்கள் தங்கநநாடார், ஆற்றூர் குமார், ஜாண் வெர்ஜின், ஜஸ்டின், பஞ்சாயத்து கமிட்டி தலைவர்கள் டாம் டிக்சன், ஜோண், அச்சுதன், ஆஸ்டின்ஜிஜோ, கவுன்சிலர்கள் விஜின், விஜயராணி, ததேஸ்மேரி, வர்த்தக காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் சாமுவேல் மற்றும் வட்டார வளர்ச்சி ஆணையாளர் ராஜேஷ், ஊராட்சி ஆணையாளர் சசி, பொறியாளர் அன்றனி, ஊராட்சி செயலாளர் வின்சென்ட் உள்ளிட்ட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தக்கலை அருகே ஓடையில் விழுந்து என்ஜினீயர் உயிரிழப்பு
உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்க குமரி மாவட்ட செயலாளர் நன்றி அறிவிப்பு
கன்னியாகுமரி போக்குவரத்து போலீசார் அதிரடி
கல்லூரியில் உடைந்த தரை ஓடுகளை மாற்றி
களியக்காவிளை பிபிஎம் சந்திப்பில் சாலை பணி; போக்குவரத்து மாற்றம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

அஇஅதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்!

October 9, 2024
67 Views
பொய் வாக்குறுதிகளுக்கு முற்றுப்புள்ளி
353 வது ஆண்டு மத்ய ஆராதனை விழா
தேசிய சாலை பாதுகாப்பு மாதம்
விநாயகர் சிலை கரைப்பதை தடுத்த கிறிஸ்தவ குடும்பத்தினர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account