By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பஸ் நிலையத்தில் ஒரே நேரத்தில் 3 பேரிடம் திருட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பஸ் நிலையத்தில் ஒரே நேரத்தில் 3 பேரிடம் திருட்டு
கனஂனியாகுமரிமாவட்டம்

பஸ் நிலையத்தில் ஒரே நேரத்தில் 3 பேரிடம் திருட்டு

Last updated: March 2, 2025 3:26 pm
March 2, 2025
47 Views
Share
SHARE

மார்த்தாண்டம், மார்- 1

 

 மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் நேற்று மதியம் சுமார் 12 மணியளவில் இலவுவிளை பகுதியை சேர்ந்த சுதா (28) என்பவர் தனது சகோதரியின் 2 வயது குழந்தையுடன் மருத்துவமனைக்கு சென்று விட்டு வீட்டுக்கு செல்ல பஸ் ஏறுவதற்காக பஸ் நிலையம் வந்துள்ளார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அங்கு நின்ற ஒரு பெண் குழந்தையின் கையில் கிடந்த தங்க வளையலை திருடி உள்ளார். அப்போது குழந்தை கத்தியவுடன் அந்தப் பெண் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்த புகாரின்  பேரில் போலீசார் சம்பவ இடத்தில் வந்து விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர்.

     அப்போது திடீரென மீண்டும் அதே பஸ் நிலையத்தில் பஸ் ஏற வந்திருந்த ஒரு பெண் கத்தி கூச்சலிட்டார். அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த இடத்திற்கு சென்று விசாரித்த போது மூன்று பெண்கள் ஒரே யூனிஃபார்மில் டிப்டாப் சேலை உடுத்தி இருந்ததாகவும் அவர்கள் தன்னிடம் நெருக்கமாக உரசி நின்றதாக கூறியுள்ளார். எனவே கழுத்தில் கடந்த தாலி செயினை பிடித்தபடி நின்று உள்ளார். ஆனால் அந்த பெண்கள் அந்தப் பெண்ணின் பையில் இருந்து ரூபாய் 10 ஆயிரம்,  அவரது பர்ஸ், ஆதார் கார்டு, ஏடிஎம் கார்டு போன்றவற்றுடன் மாயமானது தெரிந்தது. 

    இதை போலீசார் விசாரித்து கொண்டு இருந்த நிலையில் மீண்டும் அதே பேருந்து நிலையத்தில் மற்றொரு பகுதியில் அந்த திருட்டு பெண்களுடன் வந்த மர்ம ஆசாமி ஒருவர் பார்வை குறைபாடு உள்ள ஒரு முதியவரை பஸ்ஸில் ஏற்றுவது போல் நடித்து, அவர் கையில் அணிந்திருந்த மோதிரத்தை பறித்துள்ளார். உஷாரான முதியவர் கத்தி கூச்சலிட்ட உடன் அங்கிருந்த பயணிகள் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

      திருட்டுப் பெண்களுடன்  வந்து வசமாக மாட்டிக் கொண்ட ஆசாமியை மார்த்தாண்டம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். பிடிபட்ட நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்?  அவருடன்  வந்து திருட்டில்  ஈடுபட்ட பெண்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய அதிமுக செயற்குழு கூட்டம்
பூத் கமிட்டி நிர்வாகிகள் கள ஆய்வு ஆலோசனை
கலசலிங்கம்பல்கலையில்76 வது குடியரசு தின விழா
ஜூன் 25ஆம் நாளை பாஜகவினர் கருப்பு தினமாக கொண்டாடினர்
தொழில் நுட்ப கல்லூரியின் 7-ம் ஆண்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கன்னியாகுமரி படகு தளத்தில் குவிந்த மணல் குவியல் அகற்றம்

May 18, 2026
23 Views
சங்கரன்கோவிலில் திமுக நிர்வாகிக்கு இரங்கல் கூட்டம்
தேனியில் மூன்றாம் ஆண்டு புத்தகத் திருவிழா
விளாத்திகுளம் அருகே புரட்டாசி உற்சவ திருநாளை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்
பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை எம்பி ஆறுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account