By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காத்திருப்பு போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காத்திருப்பு போராட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

காத்திருப்பு போராட்டம்

Last updated: July 10, 2024 2:35 pm
July 10, 2024
133 Views
Share
SHARE

நாகர்கோவில்,  ஜூலை – 10, 

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்  அடுத்த பார்வதிபுரம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு சி ஐ டி யு வட்ட தலைவர் பிரபா குமார் தலைமையில், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மின்வாரிய பணியாளர்களின் தீர்க்கப்படாத கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி மாநிலம் தழுவிய காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில்  கிறிஸ்து தாஸ், செந்தில்குமார், குகவேல், மோகன், பெல்பின் ஜேக்கப், கிசிங்கர், பெனடிக்ட், ஜோஸ், சரவணன்,  முன்னிலையில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜாண் சௌந்தரராஜ், வட்ட செயலாளர் குணசேகரன் கோரிக்கை விளக்கவுரையாற்றினார்

 சிபிஐஎம் மாவட்ட செயலாளர் செல்லசாமி ,சி ஐ டி யு மாவட்ட செயலாளர் தங்கமோகன், சி ஐ டி யு முன்னால் வட்ட செயலாளர் செல்வதாஸ்,பவர் இன்ஜினியர்ஸ் ஆர்கனைசேஷன் செயலாளர் ராஜகோபால், மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு செயலாளர் பிரான்சிஸ், பொருளாளர் சிவதானு, சிஐடியு முன்னாள் மாநில துணைத்தலைவர் செல்லப்பன், போக்குவரத்து தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் சுரேஷ்குமார், கட்டுமான தொழிலாளர் சங்கம் மாநிலத் தலைவர் பெருமாள், மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு மாநில செயலாளர் அந்தோணி, சி ஐ டி யு மாநில குழு உறுப்பினர் இந்திரா, தமிழ்நாடு எலக்ட்ரிக்கல் தொழிலாளர் சங்கம் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இந்த காத்திருப்பு போராட்டத்தின் கோரிக்கைகள் :-

 

மின் வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட கேட்டும், வேலைப்பளு ஒப்பந்தத்திற்கு எதிராக வெளியிட்டுள்ள உத்தரவுகளை திரும்பப் பெற வலியுறுத்தியும்,

மின்வாரியத்தை பல கூறுகளாக பிரித்து தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தியும், அரசு ஊழியர்கள் பெறுகின்ற குடும்பநல நிதி 5 லட்சத்தை மின் வாரியத்திலும் அமல்படுத்திட கேட்டும், மின் விபத்தில் உயிர் இழக்கும் மின்வாரிய பணியாளர்களுக்கு சிறப்பு நிதியாக ரூபாய் 10 லட்சம் அறிவித்ததற்கான அரசாணை வாரிய உத்தரவு வெளியிட வேண்டியும் , ஊதிய உயர்வு நிலுவைத் தொகை இரண்டாம் தவணையை காலதாமதம் கடத்தாமல் உடனே வழங்கிட கேட்டும், மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடல் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய பணியாளர்கள் மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் திருஏடு வாசிப்பு திருவிழா
தேமுதிக 20 ஆண்டு துவக்க விழா
தஞ்சாவூர் மாவட்டத்தில் குழந்தை, கொத்தடிமை தொழிலாளர்கள் பணியமைத்தப்பட்டுள்ளனரா? 175 இடங்களில் அதிகாரிகள் ஆய்வு
திருப்பத்தூர் மாவட்ட கே.சி.வீரமணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
திமுக மாநில இளைஞரணி சார்பில் தமிழக துணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

பெண்கள் முன்னேற்ற வளர்ச்சியில் சமூக ஆர்வலர் ஆனந்தகுமார்.

June 29, 2024
130 Views
75வது அரசியலமைப்பு நாள் விழிப்புணர்வு
ஆரல்வாய்மொழி அருகே அரசு பஸ் பைக் மோதி வாலிபர் பலி
வேலூர் விஐசிடி கம்யூனிட்டி கல்லூரியின் துவக்க விழா
ஆம்னி பேருந்து போக்குவரத்து போலீசாரால் பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account