By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பங்குனி பெருந் திருவிழா கொடியேற்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பங்குனி பெருந் திருவிழா கொடியேற்றம்
கனஂனியாகுமரி

பங்குனி பெருந் திருவிழா கொடியேற்றம்

Last updated: April 9, 2025 1:55 am
April 9, 2025
81 Views
Share
SHARE

சுசீந்திரம்.ஏப்.9
சுசீந்திரம் அருகே உள்ள பறக்கை மதுசூதனப்பெருமாள் திருக்கோவில் தமிழ்நாட்டில் உள்ள பழமையான கோவில்களில் ஒன்று ஆகும் இந்த கோவிலில் வருடம் தோறும் பங்குனி பெருந் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம் அதுபோல இந்த ஆண்டு பங்குனி பெருந் திருவிழாவிற்காக கடந்த 1ம் தேதி காலை 8.30 மணி அளவில் கொடி மரத்திற்கு பூஜைகள் செய்து திருக்கொடி ஏற்றப்பட்டது அதனைத் தொடர்ந்து 4 ம் திருவிழாவான 4ம்தேதி காலை 8 மணிக்கு மரப்பாணி பூஜை மற்றும் உற்சவ பலி நடைபெற்றது 5ம் திருவிழாவான 5ம் தேதி மாலை 7 மணிக்கு கருடனுக்கு கண் திறந்து பெருமாள் காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது 7ம்திருவிழா அன்று மாலை 7 மணிக்கு திருக்கல்யாணமும் 8ம்திருவிழாவான நேற்று நடராஜமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மாலை 7 மணி அளவில் நடைபெற்றது விழாவின் முக்கிய திருவிழாவான தேரோட்ட நிகழ்ச்சி இன்று காலை 9.15 மணிக்கு மேல் 9:45 மணிக்குள் விநாயகர் தேர் அம்பாள் தேர் பெருமாள் தேர் அலங்கரிக்கப்பட்டு தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது பத்தாம் திருவிழாவான நாளை மாலை 3 மணிக்கு மேல் சுவாமி வெள்ளி கருட வாகனத்தில் ஆராட்டுத்துறைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் இரவு 11 மணிக்கு தெப்ப திருவிழாவும் நடைபெறுகிறது விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில்களின் இணை ஆணையர் பழனி குமார் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் கண்காணிப்பாளர் ஆனந்த் ஸ்ரீ காரியம் பத்மநாபன் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மதுசூதனப் பெருமாள் பக்தர்கள் பொதுமக்கள் இணைந்து செய்து வருகின்றனர்

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் மாநகராட்சி வரவேற்பு பதாகை அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தால் விபத்து ஏற்படும் அபாயம்!
நாகர்கோவிலில் உயர்ரக போதை பொருளுடன் வாலிபர் கைது: கூட்டாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்
நாகர்கோவில் நாகராஜா கோயிலில் ஆவணி 2-ம் ஞாயிறு; குமரி, கேரளா பக்தர்கள் வழிபாடு
ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு
முக்கடல் அணையில் நீர்மட்டம் சரிவு: நாகர்கோவில் பகுதிக்கு தண்ணீர் பிரச்சனை ஏற்படும் அபாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்

December 19, 2024
79 Views
சிவகங்கை அருகே கொல்லங்குடியில் புரவி எடுப்பு விழா, பூச்சொரிதல் விழா
கருமாண்டி செட்டிபாளையம் பகுதியில் டெங்கு காய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கை
பொதுமக்கள் தவறவிட்ட 335 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார் எஸ் பி ஸ்டாலின்.
211 பயனாளிகளுக்கு ரூபாய் 36 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account