By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் மாநகராட்சி வரவேற்பு பதாகை அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தால் விபத்து ஏற்படும் அபாயம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் மாநகராட்சி வரவேற்பு பதாகை அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தால் விபத்து ஏற்படும் அபாயம்!
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் மாநகராட்சி வரவேற்பு பதாகை அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தால் விபத்து ஏற்படும் அபாயம்!

Last updated: November 12, 2025 7:10 pm
November 12, 2025
82 Views
Share
SHARE

நாகர்கோவில், நவ. 12 –

உயிர் பலி வாங்க காத்திருக்கும் மரண பள்ளம்: கண்டுகொள்ளாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை. நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை
சுங்கான்கடை பகுதியில் உள்ள குளத்தின் மைய பகுதி வரை நாகர்கோவில் மாநகராட்சி பகுதியாகும். எனவே வில்லுக்குறி பேரூராட்சி முடியும் இடத்தில் நாகர்கோவில் மாநகராட்சியில் தொடக்க இடத்திலும் மாநகராட்சி சார்பில் அலங்கார நுழைவு வாயில் அமைத்து வரவேற்பு பதாகை வைக்க சாலையோரம் பெரிய பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

தோண்டப்பட்டு பல நாட்கள் ஆகியும் பள்ளத்தை சுற்றி பாதுகாப்பு (பேரிக்கார்டு) வசதி செய்யப்படவில்லை. மேலும் இரவு நேரத்தில் இந்த இடத்தில் பள்ளம் இருப்பதை வாகன ஓட்டிகளால் பார்க்க முடியாத வண்ணம் சாலையோரதில் விளக்குகளும் இல்லை போதிய வெளிச்சமும் இப்பகுதியில் இல்லை. எனவே வாகன ஓட்டிகளுக்கு விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இரவு நேரம் மட்டுமல்ல மழைக்காலங்களிலும் இருள் சூழ்ந்ததால் சாலை ஓரத்தில் பள்ளம் தோண்டி வைக்கப்பட்டு இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதனால் வாகனங்கள் விபத்துகளில் சிக்க வாய்ப்புள்ளது.

ஏற்கனவே நாகர்கோவில் பகுதியில் சாலையில் தோண்டப் பள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் விழுந்து படுகாயத்துடன் உயிர் தப்பிய சம்பவத்தில் தடுப்பு அமைக்காமல் அதாவது பேரிகார்ட் வைக்காமல் கவனக்குறைவுடன் செயல்பட்ட அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இத்தனை பெரிய சம்பவங்கள் நடந்தும் மீண்டும் மீண்டும் மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்கள் பாதுகாப்பில் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதுபோன்று சாலையில் பள்ளங்கள் தோண்டும் போது முறையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத அதிகாரிகள் மீது நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உடனடியாக இப்பகுதியில் பேரிகார்டு அமைத்து எச்சரிக்கை பதாகை வைத்து வாகன ஓட்டிகளை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர் சிலைகளுக்கு மஞ்சள் பொடி, பால் அபிஷேகம்
திருவண்ணாமலையில் கார்களுக்கு கியூ ஆர் கோடு அட்டை ஒட்டும் பணி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கருணாநிதி மேற்பார்வையில் நடந்தது
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி கோவை உள்பட 6 இடங்களில் போட்டி
பறக்கும் படையினர் சோதனையில் ரூ.2.83 லட்சத்துடன் சிக்கிய தி.மு.க. பிரமுகர்கள் 3 பேர் மீது வழக்குபதிவு
தக்கலையில் திருமணம் நடக்க இருந்த மணப்பெண் மாயம்; காதலுடன் திருமணம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

வில்லுக்குறி பேரூராட்சி செயல் அலுவலர் இடமாற்றம் செய்ததை கண்டித்து பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர்கள் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டம்

January 7, 2026
53 Views
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த மூதாட்டி
ஊத்தங்கரை அருகே நீரில் மூழ்கி இரண்டு குழந்தைகள் பலி ஒரு குழந்தை அதிஷ்ட வசமாக உயிர் தப்பியது.
தென்தாமரைகுளத்தில் தொடங்கிய போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் நாகர்கோவில் வரை நடந்தது
ஒரிசாவில் இருந்து தேனிக்கு கஞ்சா கடத்தி வந்த மூன்று பேர் கைது; 28.8 கிலோ கஞ்சா பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account