By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் கனரக லாரி டிரைவர்கள் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் கனரக லாரி டிரைவர்கள் மீது வழக்கு
Blogகனஂனியாகுமரிமாவட்டம்

குமரியில் கனரக லாரி டிரைவர்கள் மீது வழக்கு

Last updated: May 15, 2025 3:55 pm
May 15, 2025
28 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 15

குமரி மாவட்டத்தில் விபத்துக்களை குறைக்கும் வகையில் கனரக வாகனங்கள் மாவட்டத்திற்குள் நுழைய நேர கட்டுப்பாடுகள் உள்ளன. நேர கட்டுப்பாட்டை மீறி மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்த நிலையில் நேர கட்டுப்பாட்டை மீறி டாரஸ் லாரிகள் மாவட்டத்திற்குள் வருவதாக எஸ்.பி. ஸ்டாலினுக்கு புகார்கள் வந்தன. இதை அடுத்து போலீசார் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள அவர் உத்தரவிட்டார். அதன்படி கடந்த இரு நாட்களாக நேர கட்டுப்பாட்டை மீறும் வாகனங்கள், அதிவேகமாக வரும் வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில், கனரக வாகனங்கள் கனிம வளத்துறையால் எச்சரிக்கப்பட்ட அளவை தாண்டி அதிக பாரம் ஏற்றி வந்த 3 கனரக வாகனம் மற்றும் அதிவேகமாக வந்த வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேற்று முன் தினம் மாவட்டம் முழுவதும் சோதனை நடந்தது. இதில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மாவட்டத்திற்குள் நுழைந்த 6 டாரஸ் லாரி டிரைவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

ஈத்தாமொழி அருகே பள்ளி அறையை உடைத்து 16 லேப்டாப்கள் திருட்டு
டாக்டர் கலாம் பசுமை அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி
நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலை கிலோ ரூ. 19. 28 விலை நிர்ணயம் செய்ய இந்திய தேயிலை வாரியம் அறிவிப்பு.
ஆட்டோ டிரைவர்கள் பொது மக்களின் நன்மதிப்பை பெற வேண்டும் – கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேலுமணி பேச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

மாவட்ட ஆட்சித்தலைவர்ஆஷா அஜித் பள்ளி வாகனங்களில் கூட்டாய்வு :

May 11, 2025
47 Views
தக்கலை அருகே பொறியியல் கல்லூரி மாணவி தூக்கிட்டு திடீர் தற்கொலை
தமிழ்நாடு மாநில திட்டக்குழு வளமிகு வட்டாரங்கள்
35 – வது மாவட்ட மாநாடு குறித்துஆலோசனைக் கூட்டம்
மாவத்தூர் ஊராட்சி சார்பில் கிராம சபை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account