By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பணம் பறித்த மத்திய படை வீரர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பணம் பறித்த மத்திய படை வீரர்
கனஂனியாகுமரி

பணம் பறித்த மத்திய படை வீரர்

Last updated: April 9, 2025 2:38 am
April 9, 2025
48 Views
Share
SHARE

தக்கலை, ஏப்- 9

அழகியமண்டபம் அடுத்த கூட்டமாவு பகுதியை சேர்ந்தவர் எம். எல் ராஜா. இவர் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக உள்ளார். இவர் மீதான 6 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர தக்கரை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி பட்டியலிலும் இடம் பிடித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். நேற்று இருசக்கர வாகனத்தில் கூட்டமாவு வழியாக வந்த வில்லுகுறி பகுதியை சேர்ந்த பைக் மெக்கானிக் ராஜேஷ்குமார் என்பவரை தனது இருசக்கர வாகனத்தை கொண்டு மோதுவது போல் நிறுத்தியுள்ளார். பின்னர் அவரை இரும்பு ராடால் தாக்கியதுடன், மிரட்டி சட்டை பையில் இருந்த 650 ரூபாய் பணத்தை பறித்து சென்றுள்ளார்.
இது குறித்து ராஜேஷ் குமார் தக்கலை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் ராஜா மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை சிறையில் அடைத்து உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் தலைமையில் குரங்குகளை பிடிக்க கூண்டு
இன்னொரு கூவமாக மாறிவருகிறது ஏவிஎம் சானல் மீட்டெடுக்குமா தமிழ்நாடு அரசு?
திமுக இளைஞர் அணி சார்பில் கன்னியாகுமரியில் பொதுக்கூட்டம்
மருதங்கோடு ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
கள்ளக்காதலை எதிர்த்தவரை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

மதுரையில் ஸ்டாலின் வரும் சாலைகள் எல்லாம் பளீச்,பளிச்சாக உள்ளது ஆனால் மக்கள் செல்லும் பாதை குண்டும் குழியுமாக உள்ளது

June 2, 2025
50 Views
OPERATION ZERO CRIME” என்ற செயல்திட்டம் துவக்கம் !!
கருங்கலில் கார் மோதி இளம் பெண் உயிரிழப்பு
தாடிக்கொம்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்
சுற்றுச்சூழல் பாதுகாப்பினை வலியுறுத்தி காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை மின்சார கார் பயணத்தை முடித்த உத்தரகண்ட் மாநில தம்பதியினர் பேட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account