By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி கடற்கரையோர காவல் நிலைய பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி கடற்கரையோர காவல் நிலைய பணி
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரி கடற்கரையோர காவல் நிலைய பணி

Last updated: November 30, 2024 3:20 pm
November 30, 2024
100 Views
Share
SHARE

 கன்னியாகுமரி நவ 30

 

கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெறும் இந்த தேர்வில் பங்கேற்போர் கடற்கரையோர பகுதிகளில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட 50 வயதிற்கு உட்பட்ட நல்ல உடற்தகுதி பெற்றவர்களாக, நீச்சல் தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டியது அவசியம் ஆகும். கன்னியாகுமரி மாவட்டம் கடற்கரைகளை ஒட்டிய மாவட்டம் ஆகும். அஞ்சு கிராமம் தொடங்கி, கன்னியாகுமரி, குளைச்சல், கொல்லங்கோடு என வரிசையாக திருவனந்தபுரம் எல்லை வரை சுமார் 70 கிமீ தூரத்திற்கு கடற்கரைய ஒட்டிய பகுதிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளன. இந்நிலையில் கடற்கரையை ஒட்டியுள்ள காவல் நிலையங்களில் நீச்சல் தெரிந்த மீனவ இளைஞர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வதனம்  அறிவித்திருந்தார்.இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி மாவட்ட கடற்கரையோர காவல் நிலைய பணிகளுக்கு 24 மீனவ இளைஞர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பமுடைய மீனவ இளைஞர்கள் குமரி மாவட்ட சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் வருகிற 5-ந் தேதிக்குள் நேரில் வந்து விண்ணப்ப மனு பெற்று கொள்ளலாம். இதில் கலந்து கொள்பவர்களுக்கு 7-ந் தேதி அன்று கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ஆட்கள் தேர்வு (சரியாக காலை 10 மணிக்கு ஆஜராக வேண்டும்) நடைபெற உள்ளது. கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையோர பகுதிகளில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட 50 வயதிற்கு உட்பட்ட நல்ல உடற்தகுதி பெற்றவர்களாக, நீச்சல் தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்கள் 10-ம் வகுப்பு கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். ஊர்க்காவல் படையில் (கடலோரம்) பணிபுரிய விருப்பமுள்ள மீனவ இளைஞர்கள் தேர்வில் கலந்து கொள்ள வரும்போது மாவட்ட மீன்வளத்துறை அதிகாரியிடம் மீனவர் என்ற சான்று பெற்றிருக்க வேண்டும். 

 

உரிய மீன்வளத்துறை சான்று இல்லாவிடில் மீனவர் என்பதை உறுதி செய்யும் பொருட்டு சாதிச்சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். ஊர்க்காவல் படையில் (கடலோரம்) பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் தேர்வில் கலந்துகொள்ள வரும்போது மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்றிதழ் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் நேரில் ஆஜராக அறிவுறுத்தப்படுகிறது. இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் கடற்கரையோர போலீஸ் படையினருடன் இணைந்து பணிபுரிய வேண்டும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

என் கல்லூரி கனவு வழிகாட்டி நிகழ்ச்சி
தொண்டியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு முகாம்: மனுக்களைப் பெற்ற கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு
ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் மனு: கள்ள மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா தோரணவாயில்
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் பொறுப்பாளர்கள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கரூர்மாவட்டம்

அடிப்படை வசதி செய்து கொடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

June 13, 2024
124 Views
இருசக்கர வாகனங்களை திருடிய 2 இளைஞர்கள் கைது
வி. சி. கண்ணப்பன் கலந்து கொண்டு திறந்து வைத்தார்
அருள்மிகு அமிர்தலிங்க சுவாமி மடாலயத்தில் குரு பூஜை பெருவிழா
கடல் சீற்றம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் கடற்கரைக்கு செல்ல தொடரும் தடை நீடிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account