By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உலக மனநல தினம் அனுசரிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > உலக மனநல தினம் அனுசரிப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

உலக மனநல தினம் அனுசரிப்பு

Last updated: October 11, 2024 10:34 am
October 11, 2024
41 Views
Share
SHARE

தென்தாமரைகுளம்., அக். 11.

 

உலக மனநல தினம் உலகம் முழுவதும் வருடம் தோறும் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி அனுசரிக்கப் படுகிறது. இதையொட்டி நேற்று கன்னியாகுமரி அருகே உள்ள  அச்சன்குளம் பகுதியில் மனநோயளிகளுக்கான மனோலையா மனநல காப்பகதிலும் சிறப்பாக நடைபெற்றது.

 

நிகழ்ச்சிக்கு மனோலையா நிறுவனர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மனோலையா இடைநிலை பராமரிப்பு இல்ல திட்ட ஒருங்கிணைப்பாளர்  அரவிந்தன் வரவேற்புரை ஆற்றினார்.

 

மாவட்ட மனநல மருத்துவர்  ஈனோக் விழிப்புணர்வுரை ஆற்றினார். அவரது உரையில் இந்த ஆண்டுக்கான கருத்தாக “பணியிடத்தில் மனநலத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய நேரம் இது”. என்று கூறினர். மேலும் பயனாளிகள் மருந்து மாத்திரைகளை வேளாவேளைக்கு ஒழுங்காக சாப்பிட வேண்டும் என்று கூறினார்.

 

நிறுவன ஊழியர்கள், பயனாளிகளுக்கு முறையான ஆற்றுபடுத்துதல்  தொடர்ந்து வழங்க வேண்டும் என்று அறிவுரை கூறினர். மேலும் பயனாளிகள் தொழில் பயிற்சிகளை முறையாக பயிர்ச்சிபெற்று சொந்த வீடுகளுக்கு சென்று தொழில் செய்து வருமானம் ஈட்டி குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்று விழிப்புணர்வு கருத்துகளை வழங்கினார்.

 

முடிவில் மனோலையா காப்பக திட்ட ஒருங்கிணைப்பாளர் அரவிந்து கிருஷ்ணன் நன்றி உரை ஆற்றினார்.

 

விழாவினை தொடர்ந்து மனோலையா பயனாளிகளின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை மனோலையா ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே பட்டா நிலத்தில் காம்பவுண்ட் சுவர் கட்ட எதிர்ப்பு; போலீஸ் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார்
சீருடை பணியாளர் தேர்வு மையத்தில் பயிற்சி
2-வது பதிப்பு வெகுவிமர்சையாக தொடக்கம்
வேலூரில் எஸ்.டி.பி.ஐ கட்சி கண்டன ஆர்ப்பாடடம்
69வது நினைவு தினத்தையொட்டி அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சிகள் மாலை அணிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

தூய்மைப் பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை

September 25, 2024
52 Views
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் பசும்பொன்
ராமேஸ்வரத்தில் ஆதி கைலாய ஈஸ்வரர் மற்றும் சமுத்திர வேல்முருகன் கோயில் குடமுழுக்கு விழா
கோத்தகிரியை குலுங்க செய்த குன்றின் குரல்கள் அமைப்பின் பொங்கல் விழா
வீரபாண்டி பஸ் ஸ்டாப் அருகில் UPS பைனான்ஸ் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account