By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 3 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > 3 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை
மயிலாடுதுறை

3 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை

Last updated: March 22, 2025 11:19 am
March 22, 2025
43 Views
Share
SHARE

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தைச் சேர்ந்த தண்டர் கிட்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 3 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி மாணவ மாணவிகள் உலக சாதனை படைத்தனர் இவர்களுக்கான பாராட்டு விழா இன்று குத்தாலத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் பங்கேற்று சாதனை படைத்த 30 மாணவ மாணவிகளுக்கு ஸ்போர்ட்ஸ் அகாடமி நிர்வாகிகள், ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும், மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு அவர்களது பெற்றோர்கள் கையால் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகள் உலக சாதனைகள் சிலம்பம் சுற்றிய நிகழ்ச்சியின் மாதிரி வடிவத்தை குத்தாலத்தில் செய்து காண்பித்தனர் இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

விளம்பரம்

You Might Also Like

ஊராட்சியில்இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம்
மயிலாடுதுறையில் கூலி படத்திற்கு வேட்டி சேலை வழங்கி இலவசமாக படத்திற்கு அழைத்து செல்ல மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் முடிவு
மயிலாடுதுறையில் ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம்
முத்தமிழ் விழா மற்றும் கர்நாடக நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீன மடாதிபதி பங்கேற்பு
உத்திராபதிஸ்வரர் ஆலயங்களில் அமுது படையல் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னை

விளையாட்டுத் திடல் மற்றும் சிறுவர் விளையாட்டு பூங்கா திறப்பு விழா

June 5, 2025
38 Views
கணக்கப்பிள்ளை ஊராட்சி மன்ற அலுவலகத்தில்
2 நாள் சுற்றுப்பயணம் முதல் அமைச்சர்
விஜய்க்கு எதிராக WHAT BRO, OVER BRO, அடக்கி வாசிங்க BRO என வாசகத்துடன் திமுகவினர் மதுரை முழுவதும் போஸ்டர்
சிவில் சர்வீஸ் ஆர்வலர்கள் கிளப் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account