By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 77 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > 77 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
மயிலாடுதுறைமாவட்டம்

77 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

Last updated: March 1, 2025 10:27 pm
March 1, 2025
57 Views
Share
SHARE

மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் கிராமத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ் குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் பேசுகையில்

அதிமுகவில் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடியாரல் கொண்டு வந்த திட்டங்களில் திமுக ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு  தான் செய்ததாக கூறுவதாகவும் மயிலாடுதுறையை மாவட்டமாக உருவாக்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  கட்டடம் கட்ட தருமபுர ஆதினத்திடம் 10 கோடி ரூபாய் பணம் கொடுத்து இடத்தை வாங்கியது அதிமுக அதில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு தான் கட்டியதாக திமுக கூறுகிறது. குடும்ப அட்டைக்கு 2500 ரூபாய் பணம் கொடுத்தவர் எடப்பாடியார். ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு அல்வா கொடுத்து விட்டார். அதுவும் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா கொடுத்துள்ளார். அதிமுக ஆட்சியில் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்று ஆட்சி நடத்தினோம் ஆனால் திமுகவினர் குடும்பத்தை முன்னேற்றுவதற்காக ஆட்சி நடத்துவதாக குற்றம் சாட்டினார். இதில் அமைப்புச் செயலாளர் சிவ ராஜமாணிக்கம் தலைமை கழக பேச்சாளர் நேமம் அன்பு முருகன் சிறப்புரையாற்றினர். நிறைவாக கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் வழங்கினார். இதில் முன்னாள் எம்எல்ஏக்கள் ராதாகிருஷ்ணன், பாரதி, சக்தி, எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் அன்பரசன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஹாக்கி பயிற்சி முகாமும், விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா
இரவல் வாங்கி சென்ற காருக்கு ரூ 1.60 லட்சம் கேட்டு மிரட்டல்
மணப்பாறை: ஆடு மேய்க்க சென்ற முதியவர் கிணற்றில் விழுந்து பலி
காலியிடங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி
வரிவசூலில் ஈரோடு மாநகராட்சி 3 வது இடம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரி கையெழுத்து இயக்கம்.

October 7, 2024
57 Views
IV Group-IVக்கான எழுத்து தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வை
குமரியில் கலப்பட தேங்காய் எண்ணெய்; திமுக பிரமுகர் ஆலைக்கு சீல்
நிலக்கோட்டை தாலுகா அம்மையநாயக்கனூரில்
மதிமுக கட்சியின் 31 ஆம் ஆண்டு தொடக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account