By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கலப்பை மக்கள் இயக்கம் சார்பில்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கலப்பை மக்கள் இயக்கம் சார்பில்
கனஂனியாகுமரிமாவட்டம்

கலப்பை மக்கள் இயக்கம் சார்பில்

Last updated: January 2, 2025 11:45 am
January 2, 2025
43 Views
Share
SHARE

கீழமணக்குடியில் திருச்சிலுவை வணிக வளாகம்   பி.டி. செல்வகுமார்  திறந்து வைத்தார் தென்தாமரை குளம் ஜன.,02.  கீழ மணக்குடியில் 2025    புத்தாண்டை முன்னிட்டுநேற்று புதன்கிழமை  கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் புதிதாக கட்டப்பட்ட திருச்சிலுவை வணிகவளாக கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.  கீழமணக்குடியில் பொது மக்களின் வேண்டுகோளை ஏற்று கலப்பை மக்கள் இயக்க நிறுவனர் பி.டி. செல்வகுமார் தனது சொந்த நிதியில் புதிய வணிக வளாக கட்டிடம் கட்டி கொடுத்துள்ளார்.இதன் திறப்பு விழா புத்தாண்டு தினமான நேற்று   காலை  8:30 மணிக்கு அருள் தந்தை ஜாண் வினோ தலைமையில் நடைபெற்றது. ஐநா சபை முன்னாள் முதன்மை ஆலோசகர் ஜெபமாலை வினாஞ்சி ஆராய்ச்சி, பங்குப் பேரவை துணைத் தலைவர் லாரன்ஸ்,செயலாளர் ஏர்க்லின், துணைச் செயலாளர் ஜெஸ்மின் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.  இந்நிகழ்ச்சியில் கலப்பை மக்கள் இயக்க நிறுவனர் பி. டி.செல்வகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வணிக வளாக கட்டிடத்தை திறந்து வைத்து பேசியதாவது ., எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில் அதனால்தான் மாணவர்களை மனதில் வைத்து கலையரங்கம், வகுப்பறைகள், விளையாட்டு மைதானங்கள் கட்டிக் கொடுத்த வருகிறேன். இன்று நான் கட்டிக் கொடுத்த இந்த வணிக வளாகம் மூலம் வரும் வருமானம் ஏழை மாணவர்களின் கல்விக்கு பயன்படுத்தப்படும். ஒவ்வொரு ஊரிலும் ஆதரவற்ற ஏழை மாணவர்களை தத்தெடுத்து படிக்க வைத்து வருகிறேன். அதன் எண்ணிக்கை அதிகப்படுத்த உள்ளேன். அண்ணா பல்கலைக்கழகத்தில்  பெண்ணுக்கு நடந்த செயல் கண்டிக்கத்தக்கது. குமரி மாவட்டம் முழுக்க பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறை மற்றும் வெளியே சொல்ல முடியாத பிரச்சினைகளை தீர்த்து வைக்க மகளிர் குழு அமைத்துள்ளோம். அன்பானவர்களே மாற்றம் முன்னேற்றத்திற்காக கலப்பை மக்கள் இயக்கம் போராடும் எங்களோடு கைகோர்க்க இளைஞர்களே வாருங்கள் என பேசினார். நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன், என்.ஆர். சிவ எழில், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் அழகேசன்,  சாமிதோப்பு ஊராட்சி தலைவர் மதிவாணன்,  தென்தாமரை குளம் எல். எம்.எஸ் மேல்நிலைப்பள்ளி தாளாளர் கால்வின்,  டாக்டர். ஜாண்சன்,   அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கலப்பை மக்கள் இயக்கச் செயலாளர் செந்தில் மோகன், மக்கள் நீதி மையம் கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கரீம்,   அழகப்பபுரம்  ராஜசேகர் ஆச்சாரி,   அரசு ஒப்பந்தக்காரர் மணிகண்டன், அருள் ஞானபெல், பத்திர எழுத்தர் பாலசுப்பிரமணியம்,  டாக்டர் நலம் குமார், கீழ மணக்குடி  பெர்னாட்ஷா, கொட்டாரம் ரெகுபதி, சந்தையடி  சிவராஜன், தென் தாமரை குளம்  ராஜகிருஷ்ணன், விவசாய அணி செயலாளர் முருகன், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி செயலாளர்  சுடலைமணி,  கலப்பை மக்கள் இயக்க நிர்வாகிகள் ஸ்ரீ ரங்கநாயகி,பேராசிரியர் ராமகிருஷ்ணன், ரவி முருகன், வரலட்சுமி, அனிதா, மேஜர் ராதாகிருஷ்ணன், ஆண்டிவிழா செல்வன்,  தென் தாமரை குளம் பால் ஜெபா மற்றும் பங்கு மக்கள்,பங்கு பேரவையினர், கலப்பை மக்கள் இயக்கத்தினர்  திரளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மணக்குடியில் 21- வது சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு
மயிலாடுதுறை அருகே ரயிலடியில்
மரத்தொழில் சாலையில் பயங்கர தீ
விளாத்திகுளம் தொகுதி அதிமுக வேட்பாளர் சத்யாவை அறிவித்ததை தொடர்ந்து அதிமுகவினர் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
கேரள தெரு நாய்களை குமரியில் விட்டு அபராதம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவிலில் பிரதமர் ரோடு ஷோவில் விதிமுறைகளை மீறியதாக பாஜக, அதிமுக மீது வழக்கு பதிவு

April 17, 2026
26 Views
தெரு நாய் கடித்து மூன்று வயது குழந்தை படுகாயம்
கன்னியாகுமரி உபகாரமாதா திருத்தலத்தில் ‘பாக்கும் படியும்’ நிகழ்ச்சி
மட்டி மனோஜ் கதாநாயகனாக நடிக்கிறார்
காதலி பேசாததால் கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account