தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அலங்கா நல்லூரில் தமிழர்களின் பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு போட்டியினை துவக்கி வைக்க வருகை தந்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ மதுரை விமான நிலையத்தில் நேரில் சந்தித்து வரவேற்பு அளித்து வாழ்த்து பெற்றார்.



