By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > கண்டன ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்மாவட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: March 2, 2025 9:53 pm
March 2, 2025
80 Views
Share
SHARE

திண்டுக்கல்லில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக 

திண்டுக்கல் பேகம்பூர் பழைய போஸ்ட் ஆபீஸ் அருகில் உள்ள காயிதே மில்லத் திடலில் மத்திய அரசின் வக்பு திருத்த சட்டம் 2024 ஐ திரும்பப் பெற வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சியின்

மாவட்ட தலைவர்  K.ஷேக்பரீத் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சரத்குமார், MJK மாவட்டச் செயலாளர் சர்புதீன், காங்கிரஸ் கட்சியின் மேற்கு பகுதி செயலாளர் அப்பாஸ் மந்திரி ஆகியோர்  முன்னிலை வகித்தார்கள்.மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட  நிர்வாகக்குழு உறுப்பினர் M.யாசர் அரபாத் வரவேற்புரை நிகழ்த்தினார்.இந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் பழனி M.I.பாரூக் அப்துல்லாஹ், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், மாநகர காங்கிரஸ் தலைவர் துரை மணிகண்டன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் அரபுமுகமது, மனித நேய மக்கள் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் AMS.நஜீபுர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.அதில் பேசியதாவது, வக்பு வாரிய சொத்துக்களை ஆக்கிரமிக்க வழி வகுக்கும் வகையில் அரசமைப்பு சட்டத்திற்கு விரோதமான பாரபட்சமான விதிகளை கொண்டிருக்கும் வக்பு திருத்த மசோதா 2024, சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு அளித்துள்ள பல உரிமைகளை பறிக்கும் வகையிலும் இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களை பாரபட்சமாக கருதும் வகையிலும் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. 

இந்த சட்டத்திற்கு இஸ்லாமியர்கள் மற்றும் மதச்சார்பற்ற அனைத்து அமைப்புகளும், கண்டனம் தெரிவித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தத் திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ள ஒன்றிய அரசை கண்டித்தும், இத்திருத்த சட்டத்தை உடனே திரும்ப பெற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசினார்கள். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மனிதநேய மக்கள் கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் பக்ருதீன் நன்றியுரை கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மாணவ மாணவிகள் பதக்கங்கள் வென்று சாதனை
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்ட தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ஆடுகள் வியாபாரம் அமோகம் மகிழ்ச்சி
தஞ்சாவூர் மாவட்டத்தில் கற்றல் திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கான சிறப்பு முகாம்
மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நடத்தும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் திருஏடு வாசிப்பு

March 23, 2025
67 Views
நாட்டு வெடி தயாரிக்கும் போது ஏற்பட்ட விபத்தில்
தேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்றதற்கு பாராட்டு விழா
லால்குடி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி நேரில் பார்வை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account