By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அதிமுக கட்சியை மட்டுமல்ல, தமிழக மக்களுடைய உணர்வுகளையும் பாஜகவிடம் அடிமைப்படுத்திட்டது: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அதிமுக கட்சியை மட்டுமல்ல, தமிழக மக்களுடைய உணர்வுகளையும் பாஜகவிடம் அடிமைப்படுத்திட்டது: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

அதிமுக கட்சியை மட்டுமல்ல, தமிழக மக்களுடைய உணர்வுகளையும் பாஜகவிடம் அடிமைப்படுத்திட்டது: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

Last updated: January 30, 2026 8:20 pm
January 30, 2026
55 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜன. 30 –

தேசப்பிதா மகாத்மா காந்தியின் 79-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள காந்தி நினைவு மண்டபத்தில் பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி, நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில்: இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக அகிம்சை வழியை கடைபிடித்த காந்தியடிகளுக்கு மகாத்மா என்ற பட்டம் உலக மக்களால் வழங்கப்பட்டது.

இன்றைக்கு காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாவர்க்கரை தூக்கி பிடிக்கின்ற பாஜகவை மக்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டும் என்று இந்த நல்ல தருணத்தில் நான் நாட்டு மக்களுக்கு என்னுடைய ஒரு ஜனநாயக கடமையோடு ஒரு வேண்டுகோளை வைக்கின்றேன்.

காங்கிரஸ் கட்சி திராவிட இயக்கத்தினுடைய அடிப்படை கொள்கையான இந்த சமத்துவத்தையும் சமூக நீதியையும் நிலைநாட்ட வேண்டும் என்ற கொள்கையில் அவர்கள் உடன்பாடோடு இருக்கிறார்கள். ஆனால் அதிமுக அப்படி அல்ல. அவர்களின் கட்சி பஞ்சாயத்தை தீர்க்க டெல்லியில் போய் காலில் விழுந்தார்கள்.

தமிழ்நாட்டினுடைய பல உரிமைகள் பறிக்கப்படுகின்ற நேரத்தில் இன்றைக்கு கைகட்டி, வாய் மூடி, மௌனியாக கண்ணிருந்தும் காணாமல், வாயிருந்தும் பேசாமல், காதிருந்தும் கேளாமல் இருக்கக்கூடிய ஒரு நிலையில் எடப்பாடி இருந்து கொண்டு அவருடைய கட்சியை மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகளையும் அங்கே கொண்டு அடிமைப்படுத்திட்டார்.
அதைத்தான் நாங்கள் எதிர்க்கின்றோம்.

மகாராஷ்டிராவில் கூட இன்று மராத்தி மொழிக்கு தான் முக்கியத்துவம் கொடுப்போம் என்று சொல்லி விட்டார்கள். எல்லா மாநிலங்களிலும் இந்த நிலை வரப்போகுது. நாங்கள் எங்களது நிலைப்பாட்டில் இருந்து கடுகளவும் குறுகியது கிடையாது என அமைச்சர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

பாலக்கோட்டில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் விபி கிராம்ஜி திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
அதங்கோட்டில் அதங்கோட்டாசான் திருவுருவ சிலைக்கு பத்மநாபபுரம் சார் ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை
குமரி மலையோர பகுதிகளில் கல்லூரி மாணவ, மாணவிகளின் ஆய்வு முகாம்
குழந்தைகள் திறந்து வைத்த புதிய அங்கன்வாடி கட்டிடம்
நித்திரவிளை அருகே புதுப்பெண் மீது தாக்குதல்; மாமியார் உட்பட 3 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூரில் தகவல் தொழில் நுட்ப பூங்கா திறப்பு

September 25, 2024
82 Views
திருப்பத்தூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் 59 விவசாயிகளுக்கு வீரவணக்கம் மற்றும் பேரணி
த.வெ.க தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாநகரத் தலைவர் சையது அசாருதீன் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
மாவட்ட செயலாளர்க. செல்வராஜ் பிறந்தநாள் விழா
பரமக்குடி தெற்கு நகர் இளைஞரணி சார்பில் 4 ஆம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account