By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழந்தைகள் திறந்து வைத்த புதிய அங்கன்வாடி கட்டிடம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குழந்தைகள் திறந்து வைத்த புதிய அங்கன்வாடி கட்டிடம்
கனஂனியாகுமரிமாவட்டம்

குழந்தைகள் திறந்து வைத்த புதிய அங்கன்வாடி கட்டிடம்

Last updated: November 23, 2024 5:36 pm
November 23, 2024
106 Views
Share
SHARE

 நாகர்கோவில் நவ 22 

 

குமரி மாவட்டம் மேலசங்கரன்குழி முதல் நிலை ஊராட்சி வைராக்குடியிருப்பு குக்கிராமத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த  அங்கன்வாடி பழுதுடைந்த காரணத்தால் புது அங்கன்வாடி கட்ட மேலசங்கரன்குழி ஊராட்சி தலைவர் முத்து சரவணன் தலைமையில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஊராட்சி பொது நிதி மற்றும் மத்திய அரசின் திட்ட நிதி 1200000/-ஒதுக்கப்பட்டு புதிய அங்கன்வாடி கட்டி முடிக்கபட்டது.

 இந்த புதிய அங்கன்வாடி கட்டிடத்தை  நேற்று (21-11-2024)  ஊராட்சி தலைவர் முத்து சரவணன் தலைமையில் காலை  அங்கன்வாடி குழந்தைகள் திறந்துவைத்தனர்.

 இந்நிகழ்வில் ஊராட்சி துணை தலைவர் ரமேஷ்  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயா, கனகாபாய் வார்டு உறுப்பினர் சாந்தி ஊராட்சி செயலாளர் சசிகலா ஊராட்சி பணியாளர்கள் ஊர் தலைவர் தங்கசுவாமி, விஜயகுமார், கண்ணன்,குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பாலசரஸ்வதி, மேற்பார்வையாளர் கலாவதி, ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஸ்வரி, அங்கன்வாடி பணியாளர்கள் ஜெயராணி, வல்சலா, ஜோஸ்பின்ராணி, மேபெல், சாந்தகுமாரி, சௌதா,மற்றும் குழந்தைகள்,பெற்றோர்களும் கலந்து கொண்டனர்கள். அங்கன்வாடி குழந்தைகளை வைத்து அங்கன்வாடி புதிய கட்டிடத்தை திறந்து வைத்த மேலச்சங்கரன்குழி  ஊராட்சி மன்ற தலைவரின் செயலை அனைத்து தரப்பினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கடலில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு
திமுக ஆட்சியில் பத்திரப்பதிவு துறையில் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது: முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க பி.டி.செல்வகுமார் கோரிக்கை
ஈரோட்டில் மத்திய அரசை கண்டித்து ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்
5 வயது குழந்தைக்கு அரிவாள் வெட்டு 2 பேருக்கு போலீஸ் வலை வீச்சு
திமுக அகஸ்தீஸ்வரம் வடக்கு தகவல் பிஎல்ஏ கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

மாவட்ட நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து

July 24, 2024
98 Views
திருவண்ணாமலையில் கார்களுக்கு கியூ ஆர் கோடு அட்டை ஒட்டும் பணி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கருணாநிதி மேற்பார்வையில் நடந்தது
மாநில அளவில் நடைபெற்ற தடகள போட்டி
ஈரோடு மாவட்ட நீர்நிலைகளில் இலவசமாக வண்டல் மண் எடுக்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
மாணவன் எஸ். நிஷாத் பள்ளியில் 3-வது *இடம் பிடித்து சாதனை மாணவனை பாராட்டிய டி. மதியழகன் எம்எல்ஏ
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account