By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவட்டார் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட கவுன்சிலர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருவட்டார் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட கவுன்சிலர்கள்
கனஂனியாகுமரிமாவட்டம்

திருவட்டார் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட கவுன்சிலர்கள்

Last updated: December 2, 2024 4:24 pm
December 2, 2024
62 Views
Share
SHARE

குலசேகரம், டிச- 1

 

 திருவட்டார் அருகே குட்டைக்கோடு பகுதியில் ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் நிர்வாகிகளுக்கு இடையே இரு  பிரிவாக தகராறு இருந்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு பிரிவினருக்கு ஆதரவாக 100 – க்கும் மேற்பட்ட வாலிபர்கள் டவுசர் சட்டையுடன் போதையில்  ஆயுதத்துடன் அப்பகுதி பொதுமக்களை பயப்படுத்தும் வகையில் சுற்றி திரிந்துள்ளனர்.

       இது பற்றி பொதுமக்கள் திருவட்டாறு போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து செறுகோல் பஞ்சாயத்து தலைவர் அனுசன்  ஐயப்பனுக்கு இது பற்றி தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர் உட்பட கவுன்சிலர்கள்  இணைந்து திருவட்டார் போலீஸ் நிலையத்தை இன்று (30-ம் தேதி) காலை  முற்றுகையிட்டனர். பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஒரே நாளில் 362 வழக்குகள் பதிவு
விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது
தள்ளுவண்டி கடைகளுக்கு உணவு பாதுகாப்பு உரிமம்
கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் ஆலோசனை கூட்டம்
வயநாடு நிலச்சரிவு பகுதிக்கு நிவாரண பொருட்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
குற்றம்திண்டுக்கல்மாவட்டம்

சட்ட விரோதமாக மது விற்றவர் கைது.

June 12, 2024
84 Views
திருப்பத்தூர் திமுக சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
பொது ஏலம் மூலம் விற்பனை
ஆத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் 100 நாள் வேலை கேட்டும் பணிதல பொறுப்பாளர்களை மாற்றக் கோரியும் பொதுமக்கள் திடீர் முற்றுகைப் போராட்டம்
மார்த்தாண்டம் அருகே பாலத்தில் இருந்து விழுந்த திமுக கவுன்சிலர் உயிரிழப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account