By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் குமரி லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை: 2 பிரிவுகளில் வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் குமரி லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை: 2 பிரிவுகளில் வழக்கு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் குமரி லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை: 2 பிரிவுகளில் வழக்கு

Last updated: June 19, 2026 6:17 pm
June 19, 2026
2 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 19 –

தமிழகத்தில் நேற்று 40க்கும் மேற்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில் குமரி மாவட்டத்தில் தேரூரில் அமைந்துள்ள நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். மதியம் 12:30 மணியளவில் இருந்து சுமார் 6 மணி நேரம் சோதனை நடைபெற்றது.

லஞ்ச ஒழிப்பு போலீசார் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு நுழைந்ததும் அங்கிருந்தவர்கள் தங்கள் கைகளில் இருந்த பணத்தை ஆங்காங்கே மறைத்தனர். போலீஸார் ஒவ்வொருவரையும் சோதனை மேற்கொண்டனர். அப்போது அலுவலகத்தில் தீ விபத்தின் போது பயன்படுத்தும் மணல் வாளியில் ரூ.19,500 இருந்தது. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் ஒவ்வொரு அறையிலும் சோதனை செய்தபோது பல்வேறு இடங்களில் மறைத்து வைத்திருந்த பணம் சிக்கியது. அந்த வகையில் மொத்தம் 51,400 ரூபாய் கண்டெடுக்கப்பட்டது. இந்த பணத்திற்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள், ஊழியர்கள் யாரும் உரிமை கோரவில்லை. இதனால் கணக்கில் வராத பணம் ரூ.51,400-ஐ போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சோதனையில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சோதனை தொடர்பாக தற்போது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு இருந்த அலுவலர்களின் ஜி பே பரிவர்த்தனைகளையும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ஆய்வு செய்து வருகிறார்கள். ஏற்கனவே கடந்த இரு வாரங்களுக்கு முன் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

குமாரகோவிலில் கேரளாவுக்கு கடத்திய 1700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
இரணியல் அருகே பெண்ணுக்கு ஆபாச சைகை காட்டி வெட்டியவர் கைது
தேனி மாவட்டம் கெங்குவார்பட்டியில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அஞ்சலி
மழைநீர் ஓடை மீது நடைபாதை அமைக்கப்படும் மேயர்.மகேஷ் தகவல்
கன்னியாகுமரி அருகே பிளஸ் 1 மாணவி தற்கொலை விவகாரம்; குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தருமபுரிமாவட்டம்

தர்மபுரி மேற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது

May 29, 2024
131 Views
வளர்ச்சி திட்ட அலுவலகம் சார்பில் பரிசு பெட்டகம்
சிவகங்கையில் மழைநீர் சேகரிப்பு
அணைக்கட்டு வட்டம் ,அத்தியூர் கிராமத்தில் காளை விடும் திருவிழா
புதிய பணி நியமன ஆணை வழங்கப்பட்டது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account