By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அணைக்கட்டு வட்டம் ,அத்தியூர் கிராமத்தில் காளை விடும் திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > அணைக்கட்டு வட்டம் ,அத்தியூர் கிராமத்தில் காளை விடும் திருவிழா
மாவட்டம்வேலூர்

அணைக்கட்டு வட்டம் ,அத்தியூர் கிராமத்தில் காளை விடும் திருவிழா

Last updated: February 2, 2025 4:34 pm
February 2, 2025
66 Views
Share
SHARE

வேலூர் 30

 

வேலூர் மாவட்டம் ,அணைக்கட்டு வட்டம், அத்தியூர் கிராமத்தில் தைத்திருநாள் பொங்கல் விழாவினையொட்டியும் ,தை அமாவாசை முன்னிட்டும் நடைபெற்ற காளை விடும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பல்வேறு கிராமங்களில் இருந்தும் காளைகள் கொண்டுவரப்பட்டு வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் சரி பாயந்து ஓடியது இதில் பார்வையாளர்கள், கத்தி கூச்சலிட்டு ஆரவாரம் செய்து தங்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர் .விழா  ஏற்பாட்டினை ஊர் நாட்டான்மை, மேட்டுக்குடி ,விழா குழுவினர்கள் ,ஊர் பொதுமக்கள் ,ஏற்பாடு செய்திருந்தனர். இதில் திரளான காளைகளும், காளைகளின் உரிமையாளர்களும், பொதுமக்களும், பலர் கலந்து கொண்டனர் .

விளம்பரம்

You Might Also Like

656 மாணவர்களுக்கு பட்டங்கள்வழங்கிய
சொத்து, குடிநீர் வரிலிருந்து விலக்களிக்க வேண்டும்!!
போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி
படந்தாலுமூட்டில் சிந்தார்மணி நாட்டு வைத்திய சங்கமம்
வாக்கு எண்ணும் மைய முன்னேற்பாடு பணிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

சட்டமன்றத் தொகுதி வளர்ச்சி திட்டப்பணிகள்

September 6, 2024
76 Views
கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசர்கள் நல சங்கம்
சாலூர் பகுதியில் பொது வழியை ஆக்கரமிப்பு
உத்தமபாளையம் பட்டாளம்மன் மதுரை வீரன் காளியம்மன் கோவில் உற்சவ திருவிழா
புளியமரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account