By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிவகங்கையில் மழைநீர் சேகரிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > சிவகங்கையில் மழைநீர் சேகரிப்பு
சிவகங்கைமாவட்டம்

சிவகங்கையில் மழைநீர் சேகரிப்பு

Last updated: August 14, 2024 6:50 pm
August 14, 2024
108 Views
Share
SHARE

சிவகங்கை  ஆக:13 

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர்  ஆஷாஅஜீத் தொடங்கி வைத்தார்.

 

அதனைத் தொடர்ந்து 

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் நடைபெற்ற இந்தப்  பிரச்சாரத்தில்  மழை நீரை சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மின்னணு வீடியோ விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆட்சியர் தொடங்கி வைத்து பேசும்போது அவர் குறிப்பிட்டதாவது 

மேலும் மனிதர்களுக்கும்  விலங்குகளுக்கும் மழை நீர் என்பது இயற்கை தந்த ஒரு பெரிய வரமாகும்  எனவே இந்த மழை நீரை சேகரிப்பு செய்வது  என்பது அவசியமாக இருக்கிறது. மழை நீரை சேகரிப்பதால் ஆழ் குழாய் கிணறுகளிலும்  குளங்களிலும்  கிணறுகளிலும் மற்ற நீர் நிலைகளிலும் நீர்மட்டம் உயருகிறது. எனவே வீடுகள்   அலுவலகங்கள் மற்றும்  வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் மழைநீர் சேகரிப்பின்  அமைப்பு உருவாக்கி அவற்றை நாம் சேமிக்க வேண்டும் 

 

மேலும் பருவ காலங்களில் அறிதாகக் கிடைக்கும் மழை நீரை சேகரிப்பதன் மூலம் தண்ணீர் பற்றாக்குறையை நாம் தீர்க்க முடியும்  இவற்றை மனதில்  கொண்டு மனித சமூகங்கள் இந்த திட்டத்திற்கு ஒத்துழைப்புத் தர வேண்டும்  இவ்வாறு அவர் பேசினார் 

 

 அதன் பின்னர் மகளிர் கல்லூரி மாணவிகள் தங்களின் கல்லூரியில் இருந்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகங்களின் வழியாக ஊர்வலமாக வந்தனர்  பின்னர் இந்த ஊர்வலம் நகரின் முக்கிய வீதியில் வழியாக சுற்றி வந்தது  ஊர்வலத்தின் போது மாணவிகள் மழை நீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு நடந்து நடைபெற்றது.

 

இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேரணியில் நிர்வாக பொறியாளர்கள் உதவி பொறியாளர்கள் 

 துணை நில நீர் வல்லுநர்கள்  மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்று  சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

விழிப்புணர்வு கருத்தரங்கம்
கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள்
கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் விழா
தென்னிந்திய விஸ்வகர்ம கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ரத்ததான முகாம்
சேலம் மாவட்டத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமரும் நபர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தூய அலங்கார உபகார மாதா திருத்தல 10 நாள்

December 6, 2024
75 Views
கோவையில் புறா பந்தய போட்டி நடைபெற்றது.
நேரில் சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார்
கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன்
குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடிக்காகபேச்சுப்பாறை அணையில் இருந்து 850 கன அடி நீர் திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account