By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நித்திரவிளை அருகே வீட்டில் குட்கா புகையிலை விற்பனை செய்த பெண் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நித்திரவிளை அருகே வீட்டில் குட்கா புகையிலை விற்பனை செய்த பெண் கைது
கனஂனியாகுமரி

நித்திரவிளை அருகே வீட்டில் குட்கா புகையிலை விற்பனை செய்த பெண் கைது

Last updated: May 26, 2025 5:59 pm
May 26, 2025
38 Views
Share
SHARE

நித்திரவிளை இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையான போலீசார் நேற்று இரவு 7 மணியளவில் மீனவ கிராமங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பூத்துறை மீனவ கிராமத்தில் ஒரு வீட்டின் முன்னால் ஆட்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். இதை பார்த்ததும் சந்தேகம் அடைந்த இன்ஸ்பெக்டர் வீட்டின் உள்ளே சென்று சோதனை செய்தார். அப்போது கட்டிலின் அடியில் குட்கா புகையிலை பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது.
போலீசார் பதிக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா புகையிலை கைப்பற்றி புகையிலை விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண்ணையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் அளித்த புகாரின் பேரில் 40 பாக்கெட் குட்கா புகையிலை பறிமுதல் செய்து, டில்லி மேரி ( 60) என்ற பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.

குளச்சல் : மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை

குளச்சல் அருகே பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்தவர் பிரின்ஸ் (39). கூலி தொழிலாளி. இவருக்கு மது பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பிரின்ஸ் மீது பல்வேறு வழக்குகள் இருந்து ரவுடி பட்டியலில் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக அவருடைய மனைவி பிள்ளைகளுடன் பிரிந்து சென்று விட்டார். இதனால் பிரின்ஸ் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பிரின்ஸ் இன்று காலை மதுவில் விஷத்தை கலந்து குடித்து அப்பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவர் மயங்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
இது குறித்த தகவல் அறிந்து குளச்சல் போலீசார் பிரின்சின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஊர் கண்காணிப்பாளர் திட்டத்தில் நான்கு கேமராக்களை கன்னியாகுமாரி டிஎஸ்பி மகேஷ் குமார் செயல்பாட்டிற்கு திறந்து வைத்தார்
போலீஸ் வழக்கு பதிவு செய்ததால் டிரைவர் தற்கொலை
தக்கலை அருகே போலீசார் சோதனை; எம் சாண்ட் கடத்தி வந்த டாரஸ் லாரி டிரைவர் தப்பி ஓட்டம்
கோதையாற்றில் சுற்றி திரியும் முதலை: சென்னை ஆராய்ச்சியாளர்களுடன் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு
களியக்காவிளை அருகே நோயின் கோரப்பிடியில் தந்தை, மகன்: உதவி கிடைக்குமா? என எதிர்பார்ப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி இன்று நேரில் பார்வை

June 10, 2024
113 Views
தமிழக அரசு மேல்முறையீடு செய்ய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
28 மாணவர்கள் தொடர்ந்து 20 நிமிடம் யோகா செய்து குளோபல் புக் ஆப் யோகா ரெக்கார்ட்ஸில் புதிய சாதனை
மதுரை மேலூர் கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் உறுதி
மது பிரியர்களுக்கு “ஜாக்பாட்”; காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைத்தால் ரூ.10 வழங்கப்படும்; ராமநாதபுரம் கலெக்டர் அறிவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account