By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போலீஸ் வழக்கு பதிவு செய்ததால் டிரைவர் தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > போலீஸ் வழக்கு பதிவு செய்ததால் டிரைவர் தற்கொலை
கனஂனியாகுமரிமாவட்டம்

போலீஸ் வழக்கு பதிவு செய்ததால் டிரைவர் தற்கொலை

Last updated: February 16, 2025 9:48 pm
February 16, 2025
63 Views
Share
SHARE

தக்கலை, பிப்- 16

 

 தக்கலை அருகே உள்ள கீழக்கல்குறிச்சியை சேர்ந்தவர் குபேரன் (45). இவர் சொந்தமாக வேன் வைத்து ஓட்டி வருகிறார். மது குடிக்கும் பழக்கம் கொண்ட குபேரன் கடந்த 12ஆம் தேதி மாலை மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். தக்கலை பழைய பஸ் நிலையம் அருகில் அவர் சென்றபோது அங்கு போலீசார் வாகன சோதனை நடத்தி, குபேரன் மது அருந்தியதால் அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

      இதனால் குபேரன் மன வேதனை அடைந்தார். அன்று இரவு 7 மணிக்கு அவர் தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உறவினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தக்கலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.  அங்கு சிகிச்சை பலன் இன்றி இன்று 15ஆம் தேதி காலை குபேரன் பரிதாபமாக உயிர் இழந்தார்.

     இது குறித்து மனைவி பிரேமலதா அளித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கொல்லங்கோடு அருகே மருந்து கடைகளில் திருடிய வாலிபர் கைது
ஸ்ரீ கெங்கை ஆலயத்தில் நடைபெற்ற திருவிழா
புளியமரம் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
கடலில் விசைப்படகில் இருந்து விழுந்து மீனவர் உயிரிழப்பு
10ம் வகுப்பு மாணவி பலாத்காரம் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மதுரை

வைகாசி வசந்த 6 ஆம் நாள் விழா

May 21, 2024
113 Views
காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் நியமனம் குறித்து கருத்து கேட்பு; மேலிட தலைவர்கள் மனு வாங்கினர்
புதிய கட்டிடத்திற்கு 5.90 கோடி மதிப்பீட்டில் பூமி பூஜை
புதுக்கடை பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அறிவிக்கப்படாத மின்தடை: பொதுமக்கள் கடும் அவதி
பொது இ-சேவை மையங்களில் தவறாக பதிவு செய்தால் நடவடிக்கை: மாவட்ட கலெக்டர் ரேவதி எச்சரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account