By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிராம நிர்வாக உதவியாளர்கள் ஆர்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > கிராம நிர்வாக உதவியாளர்கள் ஆர்பாட்டம்
சென்னைமாவட்டம்

கிராம நிர்வாக உதவியாளர்கள் ஆர்பாட்டம்

Last updated: February 8, 2025 5:02 pm
February 8, 2025
87 Views
Share
SHARE

சென்னை, பிப்-08, 

தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் மாநில சங்கம்  சார்பாக  5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முதலமைச்சர்  கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒருநாள்  அடையாள உண்ணாவிரதம் சென்னை எழிலகம் வளாகத்தில்  நடைபெற்றது.

 

மாநிலத் தலைவர் எஸ்.முத்தைய்யா , பொதுச் செயலாளர் ஆர்.முருகன் ஆகியோர் தலைமையில் 

நடைபெற்ற இந்த உண்ணாவித போராட்டத்தில்  மாநிலத் தலைமை நிலையச் செயலாளார் எம்.சேகர், மாநிலத் துணைச் செயலாளர்கள் என்.நாராயணன், எம்.சீனிவாசன், ஷாஜகான், மாநிலப் மாநிலப் பொருளாளர் எஸ்.திருப்பதி, துணைத்தலைவர்  ஆர்.தண்டபாணி உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில முழுவதிலுமிருந்து 3000க்கும் மேற்பட்ட  கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

 

மாநிலச் பொதுச்செயலாளர் முருகன்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- கிராம உதவியாளர்களுக்கு டி. பிரிவு  வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும். சி.பி.எஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்தவேண்டும்.

பணியில் இறக்கும் வாரிசுதாரர்களுக்கு  கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். கிராம உதவியாளர் பதவி வி.ஏ.ஓ மற்றும் ஓ.ஏ பணியாளர்கள் பதவி  உயர்வுக்கு10 ஆண்டு பணிமூப்பு என்பதை 6 ஆண்டாக குறைத்து 20% ஒதுகீட்டை  50% என உயர்த்தி வழங்கிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி  உண்ணாவிரதம் நடைபெறுகிறது என்றார்.

விளம்பரம்

You Might Also Like

கர்ப்பிணி பெண்களுக்கு சிற ந்த சிகிச்சைகள்
வீரஆஞ்சநேயர் ஆலயத்தில் 2ஆம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா
துறையூரில் மரக்கன்றுகளை நட்டு வைத்த நீதிபதிகள்
சர்க்கிள் டு சர்ச் ஏ.ஐ யுடன் சாம்சங் கேலக்சி ஏ55 ஜி
போதைப் பொருள் தடுப்பு மற்றும் போக்சோ சட்டம் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 130 நபர்களிடம் ரூ 1.50 கோடி ஏமாற்றிய நபர் கைது

February 18, 2026
127 Views
ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்
பலூன் விழுங்கி 6 வயது சிறுவன் உயிரிழப்பு – திருப்பத்தூரில் சோகம்
உதயநிதி ஸ்டாலின் பேச்சை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தவெக சார்பில் ஆர்ப்பாட்டம்
திருப்பெரும்புதூர் ஆதனூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account