By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அட்யா பட்யா விளையாட்டு நடுவர்கள் பயிற்சி முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > அட்யா பட்யா விளையாட்டு நடுவர்கள் பயிற்சி முகாம்
தென்காசிமாவட்டம்

அட்யா பட்யா விளையாட்டு நடுவர்கள் பயிற்சி முகாம்

Last updated: August 1, 2024 10:46 am
August 1, 2024
162 Views
Share
SHARE

தென்காசி அடுத்த இலத்தூர் ஸ்ரீ ராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த அட்யா பட்யா விளையாட்டு நடுவர்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது 

 

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கிளியான் தட்டு விளையாட்டு, ’அட்யா பட்யா’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. கோ-கோ மற்றும் கபடி கலந்த இந்த விளையாட்டை மாணவ, மாணவிகள் ஆர்வமாக விளையாடி வருகின்ற நிலையில் இந்த விளையாட்டில் சர்வதேச அளவில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் தமிழ்நாடு அட்யா பட்யா அசோசியேஷன் சார்பில் 3 வது நடுவர் பயிற்சி முகாம் தென்காசி அடுத்த இலத்தூர் ஸ்ரீ ராம் வித்யாலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தென்காசி மாவட்ட தலைவர் சாந்தசீலன் தலைமையில் நடைபெற்றது மாவட்ட துணை செயலாளர் ராஜா முன்னிலை வகித்தார், மாவட்ட பொருளாளர் குத்தால பெருமாள் வரவேற்புரையாற்றினார், நிகழ்ச்சியில் தென்காசி கிழக்கு ஒன்றிய அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் செல்வகுமார், தென்காசி நகர்மன்ற அதிமுக உறுப்பினர் உமாமகேஸ்வரன் துவக்கி வைத்தனர், பயிற்சி முகாமிற்கு அட்யா பட்யா மாநில தலைவர் பாலாஜி, மாநில செயலாளர் சிவசுப்பிரமணியன், துணை தலைவர் ஜெயராஜ், கெளரவ துணை தலைவர் முத்துகுமரன், இணை செயலாளர்கள் இசக்கி, செந்தாமரைகண்ணன், கெளரவ இணை செயலாளர் ஸ்ரீலட்சுமி, நிர்வாக குழு உறுப்பினர்கள் சர்வேஸ்வரன், ஷைனி ஆகியோர்  சென்னை, திண்டுக்கல், திருப்பூர், தர்மபுரி, திருநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்திருந்த சுமார் 100 புதிய மற்றும் பழைய நடுவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தி தேர்வு செய்தனர் அதன் பின்னர் தேர்ச்சி பெற்ற நடுவர்களுக்கு சிறப்பு அழைப்பாளர்களான தென்காசி நகர்மன்ற தலைவர் ஆர் சாதிர், திருநெல்வேலி லிட்டில் பிளவர் பள்ளி தாளாளர் அண்டஜோ செல்வகுமார்,  சான்றிதழ் வழங்கினர். தென்காசி நகர திமுக பொருளாளர் பரீத், நகர்மன்ற உறுப்பினர் மைதீன், மலையான் தெரு சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் இசக்கிரவி, உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர் இறுதியாக பேசிய அட்யா பட்யா அசோசியேஷன் மாவட்ட செயலாளர் வைரமுத்து இந்த நிகழ்ச்சிக்கு  வந்திருந்தவர்களுக்கும் சிறப்பாக நடைபெற உதவி புரிந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் சிவாலய ஓட்டம் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய விசுவ ஹிந்து பரிஷத் கோரிக்கை
கோவிலில் சாமி சிலை திருட்டு – போலிஸ் வழக்கு பதிவு
பொது இடங்களில் எரிக்கப்படும் மட்கா குப்பைகளால் குழந்தைகள் அவதி; நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் நாதக நிர்வாகி மனு
துக்கத்தில் உள்ள குடும்பங்களுக்கு நேரில் ஆறுதல்
சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் குத்துக்காயங்களுடன் வாலிபர் சடலம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

புதுக்கடை அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை; போலீசில் புகார்

September 11, 2025
85 Views
சொசைட்டியில் மாவட்ட கிளையின்இரத்ததான முகாம்
நீச்சல் போட்டியில் கலசலிங்கம் பல்கலை9 தங்கம்,3 வெள்ளி,1 வெண்கலம்
கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்க்க ரூ.20 லட்சம் வரை அரசு மானியம்; கலெக்டர் தகவல்
ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account