By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சலில் மகளிர் போலீஸ் நிலையம் மீது முறிந்து விழுந்த மரங்கள்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சலில் மகளிர் போலீஸ் நிலையம் மீது முறிந்து விழுந்த மரங்கள்.
கனஂனியாகுமரி

குளச்சலில் மகளிர் போலீஸ் நிலையம் மீது முறிந்து விழுந்த மரங்கள்.

Last updated: June 2, 2025 4:24 pm
June 2, 2025
34 Views
Share
SHARE

குளச்சல் மே 31

குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. மழையுடன் பலத்த காற்றும் வீசி வருவதால் பல இடங் களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இந்தநிலையில் குளச்சல் பகுதியில் நேற்று மாலையில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் குளச்சல் போலீஸ் நிலைய வளாகத்தில் நின்ற பழமையான வேப்பமரம் இரண்டாக பிளந்து முறிந்து விழுந்தது. அத்துடன் அருகே நின்ற சவுக்கு மரம் வேரோடு சாய்ந்தது. சவுக்கு உள்ள மரம் சாய்ந்து அருகில் தென்னை மரத்தில் விழுந்து மரத்தின் கொண்டை முறிந்து விழுந்தது

இந்த சம்பவத்தில் வேப்ப மரம், சவுக்கு மரம் சாய்ந்து அருகில் உள்ள மகளிர் போலீஸ் நிலைய கட்டிடத் தின் மீது விழுந்தது.

இதில் போலீஸ் நிலைய கட்டிடத்தின் மேல் மாடியின் சுவர் மற்றும் முன்பக்க தாழ் வாரம் பகுதிகள் உடைந்து சேதமடைந்தது,

குளச்சல் காவல் நிலையம், குளச்சல் கடல் காவல் நிலையம் , குளச்சல் மகளிர் காவல் நிலையம், குளச்சல் போக்குவரத்து காவல் நிலையம், குளச்சல் உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எல்லாம் இந்த வாளகத்திற்குள்ளேயே அமைந்திருக்கிறன.
பொதுவாக மாலை நேரத்தில் பொதுமக்கள் பலர் புகார் கொடுக்க போலீஸ் நிலைய கட்டிடத்தின் வெளியே காத்து நிற்பார்கள். நேற்று மழை காரணமாக பொது மக்கள் யாரும் இல்லாததால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படவில்லை…

இதுகுறித்து தகவலறிந்த குளச்சல், திங்கள்சந்தை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து சுமார் 3 மணி நேரம் போராடி மரங்களை வெட்டி அகற்றினர். மரங்கள் முறிந்து விழுந்ததில் குளச்சல் பகுதியில் பல மணிநேரம் மின்தடை ஏற்பட்டது. இதனை மின்வாரிய ஊழியர்கள் சீரமைத்தனர் ..

விளம்பரம்

You Might Also Like

குமாரபுரம் அனிதாவுக்கு சாதனையாளர் விருது
1 வார ஆயுர்வேத விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது
களியக்காவிளை அருகே செங்கல் சிவ பார்வதி கோயிலில் சிவராத்திரி விழா
தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும்: அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் சூளுரை
நாகர்கோவில் மாநகராட்சி 32-வது வார்டுக்குட்பட்ட
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கோவையில் தமிழ்நாடு அஷ்டடோ அகடா கழகம் சார்பில் முதலாவது தென்னிந்திய அஷ்டடோ அகடா சாம்பியன்ஷிப் 2025 போட்டி

May 8, 2025
40 Views
கப்பல் விபத்து ஒரு தலைமுறையே பாதிப்புக்குள்ளாக்கும்
மக்கள் குறை தீர்க்கும் நாள்
குழந்தைகளை குறிவைக்கும் ‘கவாசாகி வைரஸ்’ ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் உயர்தர சிறப்பு சிகிச்சை
இராஜாஜி அவர்களின் திருவுருவ சிலைக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account