By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

Last updated: September 6, 2024 4:14 pm
September 6, 2024
98 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி செப். 6: 

கிருஷ்ணகிரி அடுத்த வி.மாதேப்பள்ளி கூட்ரோட்டில் உள்ளது ஸ்ரீ மாருதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. இங்கு அருகில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும் பள்ளியின் தாளாளர் வி.ஜெயராமன் ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். பின்னர் மாணவ, மாணவிகள் அனைவரும் தங்களது ஆசிரியர்களுக்கு “ஹேப்பி டீச்சர்ஸ் டே” என தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். பின்னர் பள்ளியின் முதல்வர் எம்.எஸ்.தனுஜா ஜெயராமன் அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிப்புகளை  வழங்கினார். இந்த ஆசிரியர் தின விழா நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் பி.ஜெயராமன், கல்வியின் சிறப்பு குறித்தும், சமூக அக்கறையுடன் ஆசிரியர்களின் பங்களிப்பு குறித்தும், ஊக்கம் அளிக்கும் வகையில் பேசினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் மற்றும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். வட்டார அளவில் சிறந்த பள்ளியாக செயல்பட்டு வரும் ஸ்ரீ மாருதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஏராளமான பெற்றோர்களும் ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

 

விளம்பரம்

You Might Also Like

பக்தர்களுக்கு அதிமுக சார்பில் உணவு வழங்கும் நிகழ்ச்சி
எஸ்.ஆர்.எம் மதுரை பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில்கல்லூரி தினம்
ஓடும் ரயில் இருந்து இறங்கிய வாலிபர் தவறி விழுந்த வீடியோ
75 வது இந்திய அரசமைப்பு தினத்தினை முன்னிட்டு
பென்னாகரம் வட்டம் சந்தப்பேட்டை கிராம மக்கள் அடிப்படை வசதி செய்து தர கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு..!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் “அன்பு கரங்கள்” திட்டத்தில் 188 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் நிதி உதவி: கலெக்டர் அழகு மீனா தகவல்

December 20, 2025
37 Views
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் பாரதிதாசன் பிறந்தநாள் விழா கருத்தரங்கம்
நூலக வளாகத்தில் ரூ.22.30 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் பணி
குப்பம் பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
கல்லூரி மாணவ , மாணவியர்கள் இடையே நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account