By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 3 பேருக்கு பாதிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 3 பேருக்கு பாதிப்பு
ஈரோடுமாவட்டம்

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 3 பேருக்கு பாதிப்பு

Last updated: December 31, 2024 10:05 am
December 31, 2024
55 Views
Share
SHARE

ஈரோடு, டிச.31-

ஈரோடு கருங்கல்பாளை யம் ராஜாஜிபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகர் (வயது 52). அவருடைய மனைவி அமுதா. இவர்களின் மகள் நீலாம்பரி. 

சம்பவத்தன்று இவர்கள் 3 பேருக்கும்  வயிற்று போக்கு மற்றும் வயிற்று வலி ஏற்பட்டது.இதனால் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதன் பிறகு வீடு திரும்பிய அவர்களுக்கு மறுபடியும் வயிறு பிரச்சினை ஏற்பட்டது. இதனால் 

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட் டனர். அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இது பற்றி விசாரித்த போது   அவர்கள் 3 பேரும் 

கடந்த 21-ந்தேதி இரவு கருங்கல்பாளையத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்டதாகவும். இதனால் பாதிப்பு 

  ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்

இது பற்றி தகவல் கிடைத்ததும்  ஈரோடு  மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை நியமன அதிகாரி டாக் டர் தங்கவிக்னேஷ்  உத்தர வின் பேரில் உணவு பாது காப்பு அதிகாரிகள் கேசவ ராஜ். செல்வன். அருண்கு மார் ஆகியோர் பாதிக்கப் பட்ட  3 பேரும் சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்ட கடையில் சோதணை நடத்தினர்.

அப்போது கடைக்கு உரிமம் இல்லாதும் சுகாதாரமற்ற நிலையில் சமையல் அறை இருப்பதும் மற்றும் பல்வேறு குறைபாடுகள் இருப்பதும் தெரியவந்தது

இதை தொடர்ந்து அந்த ஓட் டல் தற்காலிகமாக மூடப்பட் டது. இதற்கான உத்தரவு நகலை கடை உரிமையாளரி டம் அதிகாரிகள் வழங்கினர். இது குறித்து உணவு பாது காப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அதிகாரி டாக்டர் தங்கவிக்னேஷ் கூறும்போது, ஓட்டலில் உள்ள குறைபாடுகளை சரி செய்யும் வரை கடையை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தபகுதியில் உள்ள ஓட்டல்கள் அனைத்தும் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றார்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
பொதுமக்களுடன் தீபாவளி கொண்டாட்டம்
குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது
பட்டா கேட்டு பயனாளிகள் போராட்டம்
கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு தாணுமாலய சுவாமி கோவிலில் சுவாமிகள் வாகன பவனி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200 விவசாயிகள் கைது

September 29, 2025
47 Views
அரசு பள்ளியில் அப்துல் கலாம் நினைவு தினம்
சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக அறிவியல் கண்காட்சி
இரண்டாம் கட்டமாக மக்களு டன் முதல்வர் திட்ட முகாம்
உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழியேற்பு: மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடந்தது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account