By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொலை முயற்சி வழக்கில் மூவருக்கு 10 ஆண்டு சிறை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கொலை முயற்சி வழக்கில் மூவருக்கு 10 ஆண்டு சிறை
கனஂனியாகுமரி

கொலை முயற்சி வழக்கில் மூவருக்கு 10 ஆண்டு சிறை

Last updated: April 18, 2025 11:58 pm
April 18, 2025
71 Views
Share
SHARE

நாகர்கோவில் ஏப் 18

குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். நீதிமன்ற வழக்கு விசாரணைகளை தொடர்ந்து கண்காணித்து அவ்வப்போது புலன் விசாரணை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார்கள்.
இந்த வகைகள் கடந்த 2021 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனந்தன் பாலம் பகுதியைச் சேர்ந்த பெப்ளின் என்ற ரிஜோ என்பவர் அரிவாளால் வெட்டப்பட்டார்.

இது சம்மந்தமாக செமிலா விக்டர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தம்பத்துகோணம் மாதா தெருவை சேர்ந்த ஜோசப் இருதயராஜ் என்பவருடைய மகன் ஜோசப் பெலிண்டன், தம்பத்துகோணம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த மதுக்குமார் என்பவரது மகன் சூர்யா, புன்னைநகர் ஆல்பர்ட் ஜோய் என்பவரது மகன் ஆன்டோ ததேயு மிசல் ஆகியோர் மீது ஆசாரிபள்ளம் காவல் நிலைய கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கின் விசாரணை நாகர்கோவில் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் நீதிபதி இக்குற்றத்தில் ஈடுபட்ட மூன்று குற்றவாளிகளுக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

நீதிமன்ற வழக்கு விசாரணை, சாட்சிகள் விசாரணை ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தர காரணமாக இருந்த இவ்வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகள், அரசு குற்ற வழக்கறிஞர்,நீதிமன்ற காவலர், இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணையை முறையாக கண்காணித்த நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர், நேசமணி நகர் வட்ட ஆய்வாளர், ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.

விளம்பரம்

You Might Also Like

இராமநாதபுரம் பாரம்பரியமிக்க பொன்னி மெஸ் தனது மற்றொரு கிளையை மதுரை நிர்மலா பள்ளி அருகில்
குளச்சல் அருகே கார் மோதி 6 வயது சிறுமி படுகாயம்
புதுக்கடை அருகே சாலையில் நடந்து சென்றவர் பைக் மோதி உயிரிழப்பு
கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வாளியில் விழுந்து 3 வயது குழந்தை பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

எல்.ஐ.சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

August 29, 2024
130 Views
இரணியல் அருகே புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல்
சாலையை அகலப்படுத்தும் பணி ராஜா எம்எல்ஏ தீடீர் ஆய்வு
பி .எம் .டி.ஜெயின் பள்ளியின் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா
பச்சிளம் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account