By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கம்பம் ராணாஸ் லாடபதி சிலம்ப மாணவர்கள் சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > கம்பம் ராணாஸ் லாடபதி சிலம்ப மாணவர்கள் சாதனை
தேனிமாவட்டம்விளையாட்டு

கம்பம் ராணாஸ் லாடபதி சிலம்ப மாணவர்கள் சாதனை

Last updated: June 4, 2024 2:38 pm
June 4, 2024
170 Views
Share
SHARE

கம்பம்.

 

தேனி மாவட்டம் கம்பத்தில் ராணாஸ் லாடபதி பயிற்சி பட்டறை மாணவர்களுக்கு பெற்றோர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். உலக விளையாட்டு சங்கம் WSSA சார்பாக  கோயம்புத்தூரில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற இன்டர்நேஷனல் சிலம்ப சாம்பியன்ஷிப் 2024 போட்டி  திங்கட்கிழமை வெகு விமர்சியாக நடைபெற்றது.

இந்த இன்டர்நேஷனல் போட்டிக்கு 7 நாடுகள் அதாவது இலங்கை, ரஷ்யா, மலேசியா, துபாய்,இந்தியா, யூயே,லண்டன்,உள்ளிட்ட ஏழு நாடுகளில் இருந்து ஏராளமான ஆசான்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர். கம்பத்திலிருந்து ஆசான் ராணாஸ் செந்தில், ,நிவேதா ராணாஸ் தலைமையில் 23 மாணவ,மாணவிகள் போட்டியில் கலந்து கொண்டனர்.இதில் 9 தங்கம் பதக்கங்கள், 12வெள்ளி பதக்கங்கள்,வெங்கலம் 24 பதக்கங்கள் என வென்று நமது இந்தியாவிற்கும் செப்பேடு புகழ்பெற்ற தேனி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பெற்றோர்கள் மற்றும் கம்பம் வாழ் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் சார்பில் கூறுகையில் .

தனக்குத் தெரிந்த தற்காப்பு கலைகளை கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு கற்றுத்தந்து மாவட்ட மாநில உலக அளவில் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற செய்த ராணாஸ் லாடபதி பயிற்சி பட்டறைக்கு எங்களது மனமார்ந்த நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என மனமுருக கூறினர். இதனைத் தொடர்ந்து ஆசான் கூருகையில் . எங்களது கையில் எதுவும் இல்லை எல்லாம் அவன் செயல் எங்களுக்கும் நாங்கள் சென்று வர உறுதுணையாக இருந்த பெற்றோர்கள் மற்றும் இறைபற்றாளர்களுக்கு எங்களது குருகுலம் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறினார். மென்மேலும் பல சாதனைகள் படைக்க தேனி மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் ஊக்கவித்தால் இன்னும் அழிந்து வரும் தற்காப்பு கலைகளை வெளியில் கொண்டுவர உறுதுணையாக இருப்போம் என கூறினார்.

 

இதில் ஆசான்கள், பயிற்சியாளர்கள், மாணவ,மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கொங்கு கலைக்குழு தலைவர் கே.கே.சி.பாலுவுக்கு தமிழ் நாடு அரசின் கலைமாமணி விருது
சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் உதய அஸ்தமன பூஜை
சில்ட்ரன் சாரிடபிள் டிரஸ்ட் மூலம் வழங்கினார்கள்
குப்பைகளை கொட்ட இடம் இல்லாமல் தவிக்கும் நிலவை பேரூராட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

18 மாவட்டங்களில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் கட்டும் பணி

May 9, 2025
70 Views
மாணாக்கர்கள் முதலமைச்சர் அவர்களுக்குநெஞ்சார்ந்த நன்றி
கம்பத்தில் 21 தீ சட்டி
கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில் சிக்கிய நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியர்
தீ விபத்தினால் தங்களது உடைமைகளும் புத்தகங்களும் நகை பணம் தீயில் கருகிப்போனதை கண்டு கண்டு கதறி அழுத குழந்தைகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account