By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேங்காப்பட்டணம் விசைப்படையில் மயங்கி விழுந்து மீனவர் பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தேங்காப்பட்டணம் விசைப்படையில் மயங்கி விழுந்து மீனவர் பலி
கனஂனியாகுமரிமாவட்டம்

தேங்காப்பட்டணம் விசைப்படையில் மயங்கி விழுந்து மீனவர் பலி

Last updated: February 6, 2025 10:50 pm
February 6, 2025
39 Views
Share
SHARE

நித்திரவிளை , பிப்- 6

 

 தேங்காப்பட்டணம் அருகே இரயுமன்துறை பகுதியை சேர்ந்தவர் மரிய ஜான் (64). மீனவர். இவர் கடந்த மாதம் 8-ம் தேதி தேங்காப்பட்டணம் துறைமுகத்திலிருந்து தூத்தூரை சேர்ந்த அருள் (37) என்பவரின் விசைப்படகில் மீன்பிடிக்க சென்றார்.  உடன் 13 தொழிலாளர்கள் சென்றனர். இவர்கள் மீன் பிடித்து விட்டு நேற்று காலை 100 கடல் மைல் தூரத்தில் இருந்து தேங்கபட்டினம் திரும்பிக் கொண்டு இருந்தனர். 

       அப்போது மரிய ஜான் திடீரென மயங்கி விசைப்படகில் சாய்ந்தார். இதை கவனித்த உடன் சென்ற தொழிலாளர்கள்  அவரை நேற்று பிற்பகல் தேங்காப்பட்டணம்  துறைமுகத்தில் கரை சேர்த்தனர். அப்போது மரிய ஜாணை பரிசோதித்த போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிய வந்தது.

       இது குறித்து குளச்சல் மரைன் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

 மரைன் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ஆழ்கடலில் படகில் மயங்கி பலியான தொழிலாளி மரிய ஜாணுக்கு ஸ்ரீஜா என்ற மனைவியும் நான்கு மகள்கள் ஒரு மகனும் உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

பளுகல் அருகே வாலிபர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை
பள்ளிகள் திறப்பை ஒட்டி நாகர்கோவில் மாநகராட்சி மைய சமையற்கூடத்தில் நகராட்சி ஆணையர் ஆய்வு
உயர்மட்ட நிழற்கூரை பணி துவக்க விழா
குமரி கண்ணாடி கூண்டு பாலம் பராமரிப்பு பணி
இளைஞர் திறன் திருவிழாவில் 170 பேருக்கு பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

November 19, 2024
42 Views
வாக்களிப்பது உங்கள் உரிமை – கடமை: வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
மணற்கேணி செயலி பதிவிறக்கம்
ராமேஸ்வரத்தில் தரம் உயர்த்தப்பட்ட தீயணைப்புத்துறை மீட்பு பணி நிலையத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைப்பு
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் வரவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account