By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழக வெற்றிக்கழக டிஜிட்டல் அரசியல் பயிற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > தமிழக வெற்றிக்கழக டிஜிட்டல் அரசியல் பயிற்சி
தென்காசிமாவட்டம்

தமிழக வெற்றிக்கழக டிஜிட்டல் அரசியல் பயிற்சி

Last updated: October 9, 2024 8:12 am
October 9, 2024
80 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம் 

சுரண்டையில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் டிஜிட்டல் அரசியல் பயிற்சி பட்டறை மற்றும் முதல் மாநில மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழக வெற்றிக்கழக முதல் மாநில மாநாடு குறித்து தென்காசி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்  மற்றும் அரசியல் களத்தில் இளம் தொண்டர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று கற்றுக் கொடுக்கும் வகையில் டிஜிட்டல் அரசியல் பயிற்சி பட்டறை  சுரண்டையில் நடைபெற்றது.  இந்த பயிற்சி பட்டறையில் சிறப்பு விருந்தினர்களாக போரம் ஆப் டிஜிட்டல் பாலிடிக்ஸ் அமைப்பின் தேசிய செயலாளர் தேடல் ஆனந்தன், மதுரை கமலம் வெஞ்சர்ஸ் தலைவர் ஜே.கே.முத்து, சமுத்ரா பப்ளிக் ரிலேஷன்ஸ் நிறுவனர் சமுத்ரா செந்தில் ஆகியோர் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கி பேசினர்.

இதில் சுரண்டை நிர்வாகிகள் கணேசன், வெற்றிவேல்ராஜன்,மாரிசெல்வம்,சரவணன், முத்துக்குமார், அரவிந்த், முகிலன், சரத், ராஜா, கிருஷ்ணமூர்த்தி மனோகர், சிவா,சுதன், மதன், .சேதுஅபிஷேக், ஆனந்த், பூர்ணலிங்கம்,அர்ஜின் நாகராஜ், ரமேஷ்,கோபால்  மற்றும் கழக நிர்வாகிகள், வழக்கறிஞர் அணி அகரக்கட்டு அ.தேவசகாயம், தென்காசி முத்துக்குமார், கீழப்பாவூர் ஒன்றிய தலைவர் சரவணன், ஸ்ரீதர், கனகராஜ், கேபிரியல், மணி,  கடையம் ஒன்றிய தலைவர் லெட்சியகாந்தன். இளைஞரணி ஐயப்பன், ஆலங்குளம் தொகுதி இம்மானுவேல் ராஜன், பத்மநாபன் மற்றும் சுரண்டை,தென்காசி, கடையம், கடையநல்லூர்,ஆலங்குளம், பாவூர்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கட்சியின் முதல் மாநாட்டுக்கு தென்காசி தெற்கு மாவட்டத்தில் இருந்து 5000 பேர் கலந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

காவலர்கள் மீது டாட்டா ஏசி வாகனம் மோதி
தேனிகுளத்தில் 30 அடி ஆழத்திற்கு மேல் மண் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் விவசாய சங்கத்தினர் வாக்குவாதம்
ஆளூர் சாலையில் திறந்தவெளியில் உணவு, இறைச்சி உள்ளிட்ட கழிவுகளைக் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு
காவி உடை அணிந்து கன்னியாகுமரியில் சூரிய பகவானை தரிசித்து வழிபட்டார் பிரதமர் மோடி
எடப்பாடி பழனிச்சாமி முதல் அமைச்சர் ஆவதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கோவையில் ஊர்ப்புற நூலகர்களின் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்

August 8, 2025
48 Views
முதல்வர்,துணை முதல்வருடன் விஜய் வசந்த் சந்திப்பு
தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் தயார்நிலை
சொகுசு கார் இருசக்கர வாகனத்தில் மோதி கோர விபத்து
காமராஜரின் பிறந்த நாள் விழா; அகில இந்திய தமிழர் கழகம் சார்பில் மாலை மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account