By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் தகவல் தொழில் நுட்ப பூங்கா திறப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் தகவல் தொழில் நுட்ப பூங்கா திறப்பு
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூரில் தகவல் தொழில் நுட்ப பூங்கா திறப்பு

Last updated: September 25, 2024 9:37 am
September 25, 2024
61 Views
Share
SHARE

தஞ்சாவூர். செப்.25.

தஞ்சாவூர் மேலவஸ்தா சாவடியில் புதிதாக அமைக்கப்பட்ட மினி டைட்டில் பூங்கா என்கிற தகவல் தொழில்நுட்ப பூங்கா திறந்து வைக்கப்பட்டது.

    தமிழக அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் அமைக்கப்பட்ட பூங்காவை சென்னை தலைமை செயலகத்தி லிருந்து காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார் இதையொட்டி தஞ்சாவூரில்மினி டைட்டில் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்ததாவது:

   இந்தபூங்கா 3.40 ஏக்கர் பரப்பள வின் 55 ஆயிரம் சதுர அடியில் ரூபாய் 30.50 கோடி மதிப்பில் 4 அடுக்குகளில் கட்டப்பட்ட மினி டைட்டில் பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் படித்த இளைஞர்களில் ஏறத்தாழ  500 பேருக்கு மென்பொருள்  வல்லுனர்களாகவும், ஏறத்தாழ 600 பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர்.

   நிகழ்ச்சியில் தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் முரசொலி சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை சந்திரசேகர் (திருவையாறு) டி கே ஜி நீலமேகம் (தஞ்சாவூர்) மேயர்கள் சண் ராமநாதன் (தஞ்சாவூர்) சரவணன். (கும்பகோணம்) மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உஷா புண்ணிய மூர்த்தி, துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை; துறை அலுவலர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்
சிறுமியுடன் பழகி ஆபாச வீடியோ பதிவு
சத்துவாச்சாரி மீட்பர் ஆலயத்தில் இரத்தம் தானம்
நாகர்கோவில் மற்றும் தக்கலை தலைமை தபால் நிலையங்களில் ஏ.டி.எம் சேவை துவக்கம்
இலவச பட்டா வேண்டி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

மதுரை ரயில் நிலையத்தில் “ரயில் ஒன்” செயலியை பிரபலப்படுத்த மௌன மொழி நாடகம்

September 29, 2025
44 Views
திருப்பூரில் சாக்கடை கால்வாய் நீர் தூர்வாரப்படாமல் பொதுமக்கள் மிகவும் அவதி!!
வேலூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அமைச்சரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
டி.என் புதுக்குடியில் பாஜக வெற்றி கொண்டாட்டம்
நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account