By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாடிப்பட்டியில்ஓமந்தூரார் நூல் வெளியீட்டு விழா :
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > வாடிப்பட்டியில்ஓமந்தூரார் நூல் வெளியீட்டு விழா :
மதுரை

வாடிப்பட்டியில்ஓமந்தூரார் நூல் வெளியீட்டு விழா :

Last updated: May 9, 2025 8:39 am
May 9, 2025
103 Views
Share
SHARE

மதுரை இளங்கோ முத்தமிழ் மன்றம் வாடிப்பட்டி கவியரசு கண்ணதாசன் இலக்கிய பேரவை சார்பாக புலவர் வை. சங்கரலிங் கனாரின் ஓமந்தூரார் 100 நூல் வெளியீட்டு விழா வி எம் பள்ளியில் நடந்தது. இந்த விழாவிற்கு,
பேரூராட்சித்
தலைவர் மு .பால் பாண்டியன் தலைமை தாங்கி,
நூலை வெளியிட்டார். ரெட்டி நலச்சங்க மாநில பொதுச்
செயலாளர் ராஜா பூரணசந்திரன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். புலவர் வை. சங்கரலிங்கம் ஏற்புரையாற்றி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சர்வோதயா சுந்தர்ராஜன், பால. ராஜேந்திரன்.
பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக், கௌரா ராஜசேகர் ஜெயகணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் முருகேஸ்வரி வரவேற்றார். இந்த விழாவில்,
டாக்டர் பொன் யாழினி பாலாஜி,வழக்கறிஞர் அழகேசன்,
கவிஞர் கார்த்திகா, முரளி ராமசாமி ரெங்கசாமி ஆகியோர் பேசினர்.
கவியரசு கண்ணதாசன் இலக்கிய பேரவை தலைவர் கவிஞர் பொன். பனகல் பொன்னையா வாழ்த்துக் கவிதை வாசித்தார். இதில், தேமுதிக செயலாளர் பாலாஜி,
ரெட்டி இளைஞர் அணி மாநில ச்
செயலாளர் மணிகண்டன்,
மாவட்டச்
செயலாளர் மோனிகா சதீஷ், சேகர், முக்குலத்தோர் நல சங்க செயலாளர் ஆதி முத்துக்குமார், வி.சி.க அரசு விஜயார், த .மா.க சரவணன், குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், பேரவை ப்
பொருளாளர் கண்ணன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

காமராசர் பிறந்த நாள்; தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு பரிசுத்தொகை
மதுரை மத்திய சிறையில் சிறப்பு மருத்துவ முகாம்
மாநில அளவில் முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி
இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு சிறப்பு தரிசனம்
திருமங்கலத்தில் மாணவ மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

விசிக தலைவர் பிறந்த தின விழா; 6 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

August 19, 2025
55 Views
தளவாய்சுந்தரம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
பளுகல் அருகே விடுதியில் விபச்சாரம்: பெண் உட்பட 5 பேர் கைது
ஓய்வூதிய பலன்களை வழங்காத கல்வி அதிகாரிகள்
திருக்கோவில் யானை கோமதிக்கு பிறந்த தின
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account