By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: திருமங்கலத்தில் கார்கில் போர் வெற்றி 25 வது ஆண்டு விழா அனுசரிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > திருமங்கலத்தில் கார்கில் போர் வெற்றி 25 வது ஆண்டு விழா அனுசரிப்பு
மதுரைமாவட்டம்

திருமங்கலத்தில் கார்கில் போர் வெற்றி 25 வது ஆண்டு விழா அனுசரிப்பு

Last updated: July 26, 2024 1:30 pm
July 26, 2024
115 Views
Share
SHARE

திருமங்கலம் 

 ஜூலை 26- 

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 

கார்கில் போரில் வெற்றி பெற்ற 25‌ வது ஆண்டு விழாவும் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் விழா  ஜெயதுர்கா ஆர்மி பயிற்சி பள்ளியில் நடைபெற்றது. 

 

இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க  ராணுவப் பிரிவு மாநிலத் தலைவர் லெப்ட்டினன் நாயக் ராமன் தலைமையில் 

மேற்கு மாவட்ட இராணுவப் பிரிவுத் தலைவர் ஆண்டி  மாநில துணைத் தலைவர் மாணிக்க நடராஜன், மாநில செயலாளர் ஆனந்தம் ஜெயம்  மதுரை கிழக்கு மாவட்டத் தலைவர் அசோக் குமார் 

ஆகியோர் முன்னிலையில் 

கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு வீர  வணக்கம் செலுத்தப்பட்டது. 

அதன் பின்னர் 

பயிற்சி பள்ளியில் ராணுவத்தில் சேர்வதற்காக பயிற்சி பெரும் மாணவர்களுக்கு அக்கினி பாத் திட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. 

இதையடுத்து மாநிலத் தலைவர் ராமன் பேசுகையில் அக்கினி பாத்  திட்டத்தில் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்த போது அவருக்கு மத்திய அரசு உரிய இழப்பீடுகளை தரவில்லை என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். ஆனால் அரசு சார்பில் உரியவர் குடும்பத்திற்கு  இன்சூரன்ஸ் உள்ளிட்ட தொகைகளை சேர்த்து ரூபாய் ஒரு கோடியே 60 லட்சம் வரை தருவதற்கு முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. 

 

இதில் முதல் கட்டமாக ரூபாய் 97 லட்சம் வழங்கப்பட்டு விட்டது. இந்த விபரத்தை தெரியாமல் ராகுல் காந்தி மத்திய அரசு ராணுவ வீரர்களை கண்டு கொள்வதில்லை என தவறாகக் பேசி வருகிறார். முதலில்‌ அவர் அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொண்டு பேச வேண்டும் என பேசினார் மேலும் அக்கினி பாத் திட்டத்தில் சேரும் வீரர்களுக்கு நான்கு வருடங்களுக்கு பிறகு வேலை வாய்ப்பு தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் போன்றவை உறுதியாக கிடைக்கும் என்று பயிற்சி மாணவர்களுக்கு எடுத்து கூறினார். அப்போது பாஜக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பலர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

திமுக அரசை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்ட தேமுதிக ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நரம்பியல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் நியமனம்
காவல் அலுவலகத்தில்தொலைந்து போன செல்போன்
தாலி பனைமர தெருவில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா
காரியாபட்டியில் நீதிமன்றத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யும் பணி; மாவட்ட நீதிபதி ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம்

September 24, 2024
54 Views
வர்த்தக கடையடைப்பு மற்றும் போராட்டம்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அவைக் குழு ஆய்வுக் கூட்டம்
லப்பை கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 2ஆம் ஆண்டு ஸ்ரீ கெங்கை அம்மன் திருவிழா.
கோவை மருதமலையில் ரூ 33.63 மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் துவக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account