By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பூரில் பின்னலாடை சரக்குகளை வாங்கிக் கொண்டு ரூ.4.93 கோடி மோசடி: பாதிக்கப்பட்டவர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணத்தை மீட்டுத் தரக் கூறி மனு !
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருப்பூரில் பின்னலாடை சரக்குகளை வாங்கிக் கொண்டு ரூ.4.93 கோடி மோசடி: பாதிக்கப்பட்டவர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணத்தை மீட்டுத் தரக் கூறி மனு !
தமிழ்நாடுதிருப்பூர்

திருப்பூரில் பின்னலாடை சரக்குகளை வாங்கிக் கொண்டு ரூ.4.93 கோடி மோசடி: பாதிக்கப்பட்டவர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணத்தை மீட்டுத் தரக் கூறி மனு !

Last updated: July 4, 2026 1:40 pm
July 4, 2026
11 Views
Share
SHARE

திருப்பூர். ஜூலை 4 –

திருப்பூர் சேர்ந்த பாண்டிச்செல்வி இவர் மன்னரைப் பகுதியில் கடந்த 7 வருடங்களாக பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் பாண்டி செல்வி திருப்பூரில் தனது நிறுவனத்தில் தயாரிக்கும் பின்னலாடை ரகங்களை மும்பையில் உள்ள., ( GROWYOO யோ ) நிறுவனத்தை சேர்ந்த சுபின் மித்ரா மற்றும் பிரதீப் திவாரி ஆகிய இருவருக்கும் அனுப்பி வந்துள்ளனர். கடந்த ஒரு வருடங்களாக பாண்டிச்சேரி அனுப்பி வந்த பின்னலாடை சரக்குகளுக்கு பணம் செலுத்தி வந்தவர்கள். அதன் பின் பணத்தை அணைக்காமல் இரண்டு மாதம்., மூன்று மாதம் என்று காலம் கடத்தி வந்தவர்கள், தற்போது நாலு கோடியே 93 லட்சம் ரூபாய்க்கான பின்னலாடை சரக்குகளை வாங்கிக்கொண்டு பணத்தை கொடுக்காமல் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இழுத்தடித்து வந்துள்ளனர்.

தற்போது பணத்தை தர முடியாது என்றும் முடிந்தால் நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்து கொள் என்று கூறியுள்ளார் இதனால் மனமுடைந்த பாண்டிச் செல்வி திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டவர், தனக்கு பணத்தை தராமல் மோசடியில் ஈடுபட்டு வரும் சுபின் மித்ரா மற்றும் பிரதீப் திவாரி ஆகிய இருவரிடமிருந்து பணத்தை மீட்டு தர வலியுறுத்தியும் அதேபோல், திருப்பூரில் உள்ள பல்வேறு பின்னலாடை நிறுவன உரிமையாளர்களை இதே போல் இவர்கள் இருவரும் ஏமாற்றி உள்ளதாகவும், அவர்கள் வெளியில் சொன்னால் தங்களது பின்னலாடை நிறுவனங்களின் பெயர் கெட்டுவிடும் என்ற காரணத்தினால் அவர்கள் புகார் அளிக்க வராமல் இருப்பதாக தெரிவித்தவர், காவல்துறையும் தமிழக அரசும் இந்த பணத்தை மீட்டு தராவிட்டால் தற்கொலை செய்வது தவிர வேறு வழியில்லை என தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

தேங்காப்பட்டணம் அருகே படகிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த மீன் தொழிலாளி; போலீசார் விசாரணை
தஞ்சாவூர் திருவையாறு, ஒரத்தநாடு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு
சீற்றம் அதிகம் கடலில் இறங்க வேண்டாம் எச்சரித்த காவலரை கடுமையாக தாக்கிய சுற்றுலா பயணி
நாகர்கோவில் அருகே நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்த கும்பலை தடுத்த தாய், மகன், மகள் மீது சரமாரி தாக்குதல்
அச்சுத் துறையின் கிளை அலுவலகம் திறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

காப்பீட்டு திட்டம் முகம் கண்துடைப்பா

July 7, 2024
83 Views
மதுரை அழகர் கோவில் சுந்தரராசா பள்ளி சாதனை
விரிவுபடுத்தப்பட்ட ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு
நகராட்சி ஆணையாளர் மாற்றம்
கோதையாற்றில் படகு சவாரி சென்ற பேராசிரியையிடம் அத்துமீறல்: 3 வாலிபர்கள் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account