By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சீற்றம் அதிகம் கடலில் இறங்க வேண்டாம் எச்சரித்த காவலரை கடுமையாக தாக்கிய சுற்றுலா பயணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சீற்றம் அதிகம் கடலில் இறங்க வேண்டாம் எச்சரித்த காவலரை கடுமையாக தாக்கிய சுற்றுலா பயணி
கனஂனியாகுமரிதமிழ்நாடு

சீற்றம் அதிகம் கடலில் இறங்க வேண்டாம் எச்சரித்த காவலரை கடுமையாக தாக்கிய சுற்றுலா பயணி

Last updated: April 25, 2026 4:51 pm
April 25, 2026
39 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 25 –

கன்னியாகுமரி கடற்பகுதியில் அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்ததால் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ஒருவர், கடலில் இறங்க முயன்ற இளைஞர்களைத் தடுத்து எச்சரித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்தச் சுற்றுலாப் பயணிகள், காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் ஒரு கட்டத்தில் அந்த இடத்திலேயே அவரைச் சூழ்ந்துகொண்டு கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதைப் பார்த்த மற்ற சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட நபர்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்புக்காகச் சொல்லப்படும் அறிவுரைகளைக் கூட மதிக்காமல், சட்டத்தைக் கையில் எடுத்த இந்தச் சுற்றுலா குடும்பத்தின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மணலோடை பழங்குடியினர் நல மாணவர் விடுதி- பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திறப்பு
அழகப்பபுரத்தில் கிளை நாடார் மகாஜன சங்க பொதுக்குழு கூட்டம்
குமரி சுற்றுலாத்தலங்களில் நிரம்பி வழியும் சுற்றுலா பயணிகள்
ஈரோடு சேரன் நகர், ஜீவாநகர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள “அன்புச்சோலை”இல்லத்திற்கு வருகை தரும் முதியோர்கள் மகிழ்ச்சி
பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

அருந்ததியர் காலனி மின்கம்பம் பழுதாகி உள்ளது

April 11, 2025
53 Views
நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் 300-க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு தர்ணா போராட்டம்
காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் அலுவலகம் திறப்பு
ரயிலில் மீனவர் தவறவிட்ட ரூ. 2.82 லட்சம் மீட்பு; ரயில்வே போலீசார் துரித நடவடிக்கை
துறையூர் அருகே ஏரியில் பற்றி எரியும் காட்டுத் தீ
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account