By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோதையாற்றில் படகு சவாரி சென்ற பேராசிரியையிடம் அத்துமீறல்: 3 வாலிபர்கள் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கோதையாற்றில் படகு சவாரி சென்ற பேராசிரியையிடம் அத்துமீறல்: 3 வாலிபர்கள் மீது வழக்கு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கோதையாற்றில் படகு சவாரி சென்ற பேராசிரியையிடம் அத்துமீறல்: 3 வாலிபர்கள் மீது வழக்கு

Last updated: July 4, 2026 6:53 pm
July 4, 2026
13 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 4 –

கருங்கல் அருகே உள்ள பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்த பேராசிரியை ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது பெற்றோர் மற்றும் 5 வயது மகளுடன் கடையாலுமூடு பேரூராட்சிக்கு உட்பட்ட கோதையத்தில் உள்ள படகு துறைக்கு சுற்றுலா சென்று இருந்தார். அங்கிருந்த மிதி படகுமூலம் பேராசிரியை, அவரது குழந்தை, பெற்றோர் சேர்ந்து ஆற்றின் அழகை ரசிக்க சென்றனர். இவர்கள் ஆற்றின் நடுப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு படகில் வந்தவர்கள் பேராசிரியை சென்ற மிதி படகை வழிமறித்து, அவர் மீது தண்ணீரை தளித்து ஆபாசமாக பேசி மிரட்டி, மானபங்க படுத்தியதாக கூறப்படுகிறது.

இது குறித்து கரை திரும்பியதும் சம்பந்தப்பட்டவர்களிடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதை அடுத்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பேராசிரியை புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த நீதிமன்ற உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் பேராசிரியை புகாரின் பேரில் திற்பரப்பு பகுதியை சேர்ந்த பிரபு (36), டார்வின் பிரைட், ராபின் ஆகிய 3 பேர் மீது கடையாலுமூடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆற்றூர் மரியா நர்சிங் கல்லூரியில் 72 பேருக்கு பட்டமளிப்பு விழா
தஞ்சாவூரில் பச்சை பயிறு உளுந்து கொள்முதல்
சேலம் மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
“தந்தையின் வழியில் தனையன்” மாற்றுத்திறனாளி குழந்தைக்கு செயற்கை கால் வழங்கி மகிழ்ந்த எம் பி விஜய் வசந்த்
அரசு பஸ் மோதி கல்லூரி மாணவி காயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

அழகு விட்டு அழகு மாறுதல் மூலம் சென்னையில் பணியாற்ற பிற மாவட்ட முதுகலை ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்

August 26, 2025
44 Views
நாகர்கோவிலில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122 வது பிறந்தநாள் விழா
சர்வதேச காது கேளாதோர் தினம்
சேலம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account