By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முசிறி அருகே முட்டை லாரி கவிழ்ந்து விபத்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > முசிறி அருகே முட்டை லாரி கவிழ்ந்து விபத்து
தமிழ்நாடுதிருச்சி

முசிறி அருகே முட்டை லாரி கவிழ்ந்து விபத்து

Last updated: June 11, 2026 5:59 pm
June 11, 2026
38 Views
Share
SHARE

திருச்சி,

நாமக்கல்லிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற லாரி, முசிறி காவிரி பெரியார் பாலம் அருகே எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் ஏற்றி வரப்பட்ட சுமார் ரூ. 6 லட்சம் மதிப்புள்ள 1.5 லட்சம் முட்டைகள் சாலையில் உடைந்து சிதறின. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கிரேன் உதவியுடன் கவிழ்ந்து கிடந்த லாரியை மீட்டனர். முட்டைகள் உடைந்து முட்டை கரு சாலையில் ஆறாக ஓடியது. லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பித்து ஓடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரியில் மனநலம் பாதித்த பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட குற்றவாளிக்கு குண்டாஸ்
குமரியில் “அன்பு கரங்கள்” திட்டத்தில் 188 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் நிதி உதவி: கலெக்டர் அழகு மீனா தகவல்
கொங்கு வேளாளர் கல்வி நிறுவன அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு ரூ. 5 கோடி கல்வி ஊக்கத்தொகை
பாலக்கோடு அருகே போலீசுக்கு தெரியாமல் நிலத்தகராறில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய முயற்சி: பிரேதத்தை கைப்பற்றிய காவல்துறையினாரல் பரபரப்பு
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத் தில் முதல் துணைவேந்தர் வ.அய். சுப்பிரமணியன் நினைவேந்தல் நிகழ்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

பாரம்பரிய நீலகிரி மலை ரயில் டீசல் இன்ஜினாக மாறும் திட்டம்

January 28, 2025
122 Views
கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
கம்பம் கௌமாரியம்மன் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை
உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்தநாள் கொண்டாட்டம்
பெரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account