By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அஞ்சுகிராமத்தில் தவறவிட்ட விலை உயர்ந்த செல்போன் உரியவரிடம் ஒப்படைப்பு; நேர்மையாக நடந்த நபரை பாராட்டி பரிசு வழங்கிய இன்ஸ்பெக்டர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அஞ்சுகிராமத்தில் தவறவிட்ட விலை உயர்ந்த செல்போன் உரியவரிடம் ஒப்படைப்பு; நேர்மையாக நடந்த நபரை பாராட்டி பரிசு வழங்கிய இன்ஸ்பெக்டர்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

அஞ்சுகிராமத்தில் தவறவிட்ட விலை உயர்ந்த செல்போன் உரியவரிடம் ஒப்படைப்பு; நேர்மையாக நடந்த நபரை பாராட்டி பரிசு வழங்கிய இன்ஸ்பெக்டர்

Last updated: November 18, 2025 4:35 pm
November 18, 2025
60 Views
Share
SHARE

கன்னியாகுமரி, நவ. 18 –

அஞ்சுகிராமம் அருகே நெல்லை மாவட்டம் செட்டிகுளத்தை சேர்ந்தவர் வெல்டிங் தொழிலாளி பால்கணேஷ் (28). இவருக்கு திருமணம் முடிந்து 15 நாட்கள் ஆகிறது. இந்நிலையில் தனது புது மனைவியுடன் நேற்று இரவு சுமார் எட்டு மணி அளவில் கன்னியாகுமரியில் உள்ள தனது மனைவி வீட்டிற்கு செல்வதற்காக காரில் வந்து கொண்டிருந்தார்.

அஞ்சுகிராமம் சந்திப்பு பகுதியில் வந்ததும் மாமியார் வீட்டிற்கு பொருட்கள் வாங்குவதற்காக காரில் இருந்து இறங்கினார். அப்போது அவரது செல்போன் தவறி கீழே விழுந்து விட்டது. இதனை அறியாத அவர் கடையில் சென்று பொருட்களை வாங்கிவிட்டு பொருட்களுக்கு பணம் கொடுப்பதற்காக செல்போனை தேடிய போது செல்போன் தவறியது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தவர் அந்த பகுதிகளில் தேடிப் பார்த்தார். ஆனால் செல்போன் கிடைக்கவில்லை.

இந்நிலையில் நெல்லை மாவட்டம் யாக்கோபுரத்தைச் சார்ந்த கோழிப்பண்ணை அதிபர் செல்வகுமார் (38) தனது நண்பர் ரமேஷ் என்பவருடன் அஞ்சுகிராமம் சந்திப்பில் உள்ள கடையில் குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுத்து விடுவதற்கு தேவையான தின்பண்டங்கள் வாங்குவதற்காக வந்துள்ளார். அப்போது அந்தப் பகுதியில் கீழே கிடந்த விலை உயர்ந்த செல்போனை கண்டு எடுத்தவர் உடனடியாக அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இந்நிலையில் தனது செல்போனை காணாமல் தேடித் தவித்துக் கொண்டிருந்த பால் கணேஷ் தனது மனைவியின் செல்போனிலிருந்து தொலைந்து போன தனது செல்போனிற்கு தொடர்பு கொண்டார். அப்போது அந்த செல்போன் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் இருப்பதாக போலீசார் கூறினர். உடனடியாக காவல் நிலையத்திற்கு வந்தார். தொடர்ந்து அஞ்சுகிராமம் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் இருதயதாஸ் ஆகியோர் தவறிய செல்போன் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் தொலைந்து போன செல்போன் பால் கணேஷ்க்கு உரியது என்பது விசாரணையில் தெரியவந்தது. உடனே இன்ஸ்பெக்டர் செல்வகுமார் செல்போனை உரியவரிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கீழே கிடந்து எடுத்த விலை உயர்ந்த செல்போனை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த செல்வகுமாரை பாராட்டி பரிசு வழங்கி கௌரவப்படுத்தினார்.

விளம்பரம்

You Might Also Like

மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாடு
திருப்பூரில் மதிமுக கவுன்சிலர்கள் உட்பட 125 நிர்வாகிகள் விலகி தவெகவில் இணைந்தனர்
கருங்கல் அருகே மீன் மார்க்கெட் அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு; போலீஸ் குவிப்பு
பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு
களியக்காவிளை அருகே செங்கல் சிவ பார்வதி கோவிலில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

February 21, 2025
122 Views
திண்டுக்கலில் 7வது மாவட்ட மாநாடு தமிழ்நாடு
குமரி வனப்பகுதியில் வேட்டையாடிய யானை புலி பற்களுடன் 4 பேர் கைது
ஜோஸ் ஆலுக்காஸ் பிராண்டின் விளம்பரத் தூதராக நடிகர் துல்கர் சல்மான் நியமனம்
மதுரையில் கனமழையால் மீனாட்சியம்மன் வீதி உலா ரத்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account