By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கருங்கல் அருகே கோவில் உண்டியலை பெயர்த்து சென்ற திருடன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > குற்றம் > கருங்கல் அருகே கோவில் உண்டியலை பெயர்த்து சென்ற திருடன்
குற்றம்

கருங்கல் அருகே கோவில் உண்டியலை பெயர்த்து சென்ற திருடன்

Last updated: February 20, 2025 11:15 am
February 20, 2025
64 Views
Share
SHARE

கருங்கல், பிப்-20

கருங்கல் அருகே பாலவிளையில் ஸ்ரீ பத்ரேஸ்வரி அம்மன், இசக்கியம்மன் மற்றும் சிவன் கோவில்கள் அமைந்துள்ளன. நேற்று முன்தினம் காலை கோயில் நிர்வாகிகள் கோயிலுக்கு வந்த போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. ஏற்கனவே பலமுறை இந்த கோயிலில் திருட்டு நடந்ததால் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பதிவான காட்சிகளை பார்த்த போது, நேற்று அதிகாலை 4 மணிக்கு கையில் ஆயுதத்துடன் முகமூடி அணிந்து வந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் கோயில் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து அவர் இசக்கி அம்மன் கோவில் சன்னதியில் உள்ள உண்டியலை உடைக்க முடியவில்லை.

இதையடுத்து பத்ரேஸ்வரி கோயில் உண்டியலை பெயர்த்து எடுத்து செல்வது பதிவாகி இருந்தது. அந்த உண்டில் சுமார் 5 ஆயிரம் ரூபாய் இருந்திருக்கலாம் என்று தெரிவித்தனர். சம்பவம் குறித்து கோவில் தலைவர் பிரேம் சிங் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த கோயிலில் நகைகள் கோவில் வளாகத்தில் பாதுகாப்பான முறையில் லாக்கர் வசதி செய்து பாதுகாப்பு வைத்றுள்ளனர். இதனால் சுமார் 50 லட்சம் மதிப்பிலான நகைகள் தப்பியதாக தெரிகிறது..

விளம்பரம்

You Might Also Like

வேலூரில் அடுத்தடுத்து கைவரிசை: 9 சவரன் நகை திருடிய வாலிபர் கைது: தாய்க்கு போலீஸ் வலைவீச்சு!
ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி செய்து கைதான வாலிபரின் செல்போனில் ஏராளமான பெண்களின் ஆபாச வீடியோக்கள்! போலீசார் விசாரணை
பொய்கை காட்டில் வேட்டைக்கு சென்ற இருவருக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் அபராதம்: வனத்துறை நடவடிக்கை
ஆறுகாணி அருகே பிளஸ் 1 மாணவர் மீது தாக்கு: 12ம் வகுப்பு 7 மாணவர்கள் மீது வழக்கு
ராமேசுவரத்தில் பள்ளி மாணவி குத்தி கொலை; பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க பா.ம.க கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி

November 4, 2024
63 Views
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் அத்துமீறி மஞ்சள் கோட்டை தாண்டி அதிவேகத்தில் பயணிக்கும் அரசு பேருந்துகள்
நலமான குழந்தைகள் – வளமான தமிழகம்
தக்கலை அருகே பைக் – கார் மோதல் 2 பேர் காயம்
இரண்டாம் கட்ட சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account