By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஹவுராவிலிருந்து கன்னியாகுமரிக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் 18 கிலோ கஞ்சா கடத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஹவுராவிலிருந்து கன்னியாகுமரிக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் 18 கிலோ கஞ்சா கடத்தல்
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

ஹவுராவிலிருந்து கன்னியாகுமரிக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் 18 கிலோ கஞ்சா கடத்தல்

Last updated: December 10, 2025 8:09 pm
December 10, 2025
49 Views
Share
SHARE

நாகர்கோவில், டிசம்பர் 10 –

ஹவுராவிலிருந்து கன்னியாகுமரிக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் 18 கிலோ கஞ்சா கடத்தல்; ரயில் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பார்சலை எடுத்துப் பார்த்ததில் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்து இரயில்வே போலீசார் அதனை கைப்பற்றி பறிமுதல் செய்து கடத்தி வந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் இதனை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனபோதும் கஞ்சா சர்வ சாதரணமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கேரள மாநிலத்திற்கும் ரயில்கள் மூலம் கஞ்சா பார்சல்கள் கடத்தி வரப்பட்டு, குமரி மாவட்ட வழியாக இங்கு உள்ள கும்பல்கள் அதனை கைப்பற்றி விற்பனை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று கன்னியாகுமரிக்கு வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் கேட்பாரற்று கிடந்த சூட்கேஸில் 18 கிலோ கஞ்சா பார்சல் இருந்தது, கண்டுபிடிக்கப்பட்டது. வாரம் ஒரு முறை மற்றும் தினசரி என ஹவுரா – கன்னியாகுமரிக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த இரண்டு நாளுக்கு முன்பு ஹவுராவில் இருந்து புறப்பட்ட ரயில் இன்று கன்னியாகுமரி வந்து சேர்ந்தது. அப்போது நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் பெட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது அங்கு ஒரு சூட்கேஸ் கேட்பாரற்று கிடந்தது.

இது குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ரயில்வே போலீசார் அந்த சூட்கேஸை திறந்து பார்த்தபோது பண்டல் பண்டலாக பார்சல்கள் இருந்ததை பிரித்துப் பார்த்தனர் அதில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மொத்த எடை 18 கிலோ என்பதும் ரயில்கள் மூலமாக கடத்திவரப்பட்டதும் தெரியவந்தது. இதை யார் கடத்தி வந்தார்கள் என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கைப்பற்றப்பட்ட கஞ்சா பார்சல்களை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

காப்புக்காடு தொல்காப்பியர் அறக்கட்டளை கூட்டம்
கோதேஸ்வரம் பத்திரகாளி அம்மன் கோயிலில் 1008 திரு விளக்கு பூஜை
அரசு பஸ் டிரைவர் மீது வழக்கு பதிவு; டிரைவர் கண்டக்டர் எஸ்.பி.யிடம் புகார்
மாத சம்பள வரம்பை ரூ. 30 ஆயிரம் என உயர்த்த வேண்டும்
கடைமடைக்கு தண்ணீர் செல்லாததால் குமரியில் நெல் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

தர்மபுரியில் போதை இல்லா தமிழ்நாடு முன்னிட்டு பேரணி

June 25, 2024
88 Views
வேலூரில் ஜெர்சி மில்க் பார்லர் திறப்பு விழா
கோவிந்தாபுரம் அருகே சொத்தை கேட்டு அடியாட்களை வைத்து முதியவர்களை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு
குமரி ரயிலில் ரூ 7.48 லட்சத்தை தவறவிட்ட மீனவர்: ரயில்வே போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்
அகஸ்தீஸ்வரம் விவேகானந்த கல்லூரி முதல்வராக பேராசிரியர் டி.சி. மகேஷ் பொறுப்பேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account