By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ. 8 இலட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்கூடங்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ரூ. 8 இலட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்கூடங்கள்
கனஂனியாகுமரிமாவட்டம்

ரூ. 8 இலட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்கூடங்கள்

Last updated: January 6, 2025 10:44 am
January 6, 2025
34 Views
Share
SHARE

ஆரல்வாய்மொழி, ஜன.05:


 சாமிதோப்பு ஊராட்சிக்குட்பட்ட காமராஜபுரம் மற்றும் சாஸ்தான்கோவில் விளையில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 8 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்கூடங்களை முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் திறந்து வைத்தார்.

 அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம், சாமிதோப்பு ஊராட்சி காமராஜபுரம் மற்றும் சாஸ்தான்கோவில் விளையில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2023 – 2024-ம் ஆண்டு நிதியின் கீழ் தலா ரூ. 4 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்கூடங்களின் திறப்புவிழா அந்தந்த பகுதிகளில் சாமிதோப்பு ஊராட்சி தலைவர் மதிவாணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அம்மா பேரவை தலைவர் என்.பார்த்தசாரதி, சாமிதோப்பு ஊராட்சி துணைத்தலைவர் ஜெயபார்வதி, உறுப்பினர்கள் அய்யாபழம், தங்கபத்மா, ராமகிருஷ்ணன், சரவணன், பாலமுருகன், சாந்தி, சரண்யா, சகுந்தலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

 இப்பயணிகள் நிழற்கூடங்களை தளவாய்சுந்தரம் திறந்து வைத்து பேசும் போது கூறியதாவது,

 சாமிதோப்பு ஊராட்சிக்குட்பட்ட காமராஜபுரம் மற்றும் சாஸ்தான்கோவில் விளை பகுதிகளில் நிழற்கூடங்கள் அமைத்து தர வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 8 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனடிப்படையில் தலா ரூ. 4 இலட்சம் மதிப்பீட்டில் இப்பகுதிகளில் நிழற்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மக்களின் குரலுக்கு மதிப்பளித்து இப்பகுதிக்கு தேவையான இதனை நிறைவேற்றி கொடுத்துள்ளேன். உங்களின் அன்பும் ஆதரவும் எனக்கு என்றும் இருக்கும். தொடர்ந்து உங்களுக்காக உழைத்து கொண்டே இருப்பேன். உரிமையோடு உங்களது தேவைகளை, கோரிக்கைகளை கூறுகிறிர்கள். அதனை நிறைவேற்ற என்றும் கடமை பட்டுள்ளேன். மக்களின் நலனுக்காக எனது பணிகள் என்றும் தொடரும். எனது நம்பிக்கையே மக்களின் பலம் தான். புத்தாண்டில் உங்களை சந்திக்கும் வாய்ப்பை வழங்கிய இறைவனுக்கு நன்றி செலுத்தி, இந்நாளில் உங்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் பேசினார்.

 இந்நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் தினேஷ், பொருhளர் தங்கவேல், அகஸ்தீஸ்வரம் பேரூர் கழகச் செயலாளர் சிவபாலன், ஒன்றிய விவசாய அணி பொருளாளர் சிவபாலன், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி கவுன்சிலர் விஜயன், அகஸ்தீஸ்வரம் ரமேஷ், கிளை கழகச் செயலாளர்கள் பொன்ராஜ், வைகுண்ட பிரபு, தங்கராஜா, ஆட்டோ கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆணவ கொலைக்கென தனி சட்டத்தை இயற்ற வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மதுவுக்கு அடிமையானதால் கண்டித்த மனைவி; தற்கொலை செய்து கொண்ட கணவர்
இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் உண்டியல் எண்ணும் பணி
இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் தங்கத்தேர் பவனி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மாவட்டம்வேலூர்

அருள்மிகு வீரபத்திரர் திருக்கோயிலில் மயிலார் திருவிழா

January 22, 2025
40 Views
தளவாய்சுந்தரம் சொந்த நிதியில் தெற்கு குண்டல் மக்களுக்கு குடிநீர்
அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்
தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையில் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது;டாக்டர் பா.சரவணன் குற்றச்சாட்டு
பாரதீய சிக்ஷா போர்டு தமிழ்நாடு பிரிவின் முதல் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account